அரவணைக்கும் குணம் இந்துமதத்திற்கு மட்டுமே:அத்வானி பேச்சு| Dinamalar

அரவணைக்கும் குணம் இந்துமதத்திற்கு மட்டுமே:அத்வானி பேச்சு

Added : டிச 04, 2017 | கருத்துகள் (93)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 அரவணைக்கும் குணம், இந்துமதத்திற்கு, மட்டுமே,அத்வானி

மைசூரு:அனைத்து மதங்களையும் அரவணைத்து கொள்ளும் குணம் இந்து மதத்திற்கு மட்டுமே உள்ளது என அத்வானி கூறினார்.
மைசூரு நகர் ஊட்டி சாலையில் உள்ள கணபதி சச்சிதானந்தா ஆசிரமத்தில் 32 அடி உயரத்தில் அனுமன் சிலை உள்ளது. இங்குள்ள 3டி தொழில்நுட்பத்தை பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தொடங்கி வைத்தார்.
அத்வானி பேசியதாவது:இந்து மதத்துக்கு மட்டும் தான் அனைத்து மதங்களை அரவணைத்து கொள்ளும் குணம் உள்ளது. அதனால் தான் நம் இந்தியாவின் கலாசாரத்தை பல்வேறு நாடுகளும் வியந்து பார்க்கின்றன. அதுமட்டுமல்லாமல் இந்து மதம் மற்ற மதங்களின் நல்ல குணங்களை தன்னுடன் பொருத்திக் கொள்கிறது. இந்து மதத்தில் உள்ள நல்ல அம்சங்களை தெரிந்து கொள்வதால் மக்கள் நிம்மதி மற்றும் ஒற்றுமையுடன் உள்ளனர். சகிப்புதன்மை குணத்தாலேயே தான் நாட்டில் சகோதரத்துவம் வளர சாத்தியமாகிறது என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
appaavi - aandipatti,இந்தியா
04-டிச-201717:07:04 IST Report Abuse
appaavi // இந்து மதம் மற்ற மதங்களின் நல்ல குணங்களை தன்னுடன் பொருத்திக் கொள்கிறது // எந்த மதத்தின் நல்ல குணத்தை பொருத்திக் கொண்டு பாபர் மசூதியை இடித்தீர்கள்....அப்போது எங்கே போனது சகிப்புத்தன்மை...
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
04-டிச-201716:21:47 IST Report Abuse
g.s,rajan இந்து மதத்திற்கும் உண்டு என்று உளமாறக் கூறுங்கள் அத்வானிஜி ,அரவணைக்கும் குணம் இந்து மதத்திற்கு மற்ற மதத்தை விட மிக மிக அதிகம் இருக்கும் என்று கூறலாம். ஆனால் இந்து மதத்தில் பிரித்தாளும் சூழ்ச்சி ரொம்ப ரொம்ப அதிகம், இந்து மதத்தில் சகிப்புத் தன்மையும் ரொம்ப ரொம்ப அதிகம் மற்ற மதத்தில் சகிப்புத் தன்மை பெருமளவு குறைவு என்றே அடித்துக் கூறலாம் . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
04-டிச-201716:21:00 IST Report Abuse
Endrum Indian காங்கிரஸ் , இந்த ஆளுக்கு போய் சப்போர்ட் பண்ணுனோமோ மோடியை எதிர்ப்பதற்காக என்று தலைய சுவரில் முட்டிக்கொள்கின்றது.
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
04-டிச-201714:36:57 IST Report Abuse
Snake Babu //அரவணைக்கும் குணம் இந்துமதத்திற்கு மட்டுமே// உண்மை இதில் இந்துமதம் என்று சொல்வதற்கு பதில் இந்தியர்கள் என்று சொல்லலாம். தற்போது மதம், இந்து மதம் ஜாதி இதெல்லாம் ஒரு கவர்ச்சி பொருளாகவே பார்க்கப்படுகிறது. தெளிவு படுவதற்கும் யாரும் விரும்பவில்லை. அப்பா இந்து வா அப்பா பயனும் இந்து. இதில் பொருளாதாரம் அந்தஸ்து அதிகாரம் கிடைக்கிறதா மூல அர்த்தத்தை நடைமுறையை விட்டுவிட்டு வெறும் வார்த்தை பேருக்கு சில சடங்கு என்று வைத்துக்கொண்டு அடிக்கு கூத்து தான் நடக்கிறது. ஒரு பல்லக்கு ஒன்றை தாயார் செய்து தான் மேலே அமர்ந்துகொள்ளவேண்டும் அதற்கு சிலர் சாமரம் விசா வேண்டும் குடை பிடிக்க வேண்டும். அந்தக பல்லக்கை சிலர் தூக்கவேண்டும் கொண்டாடுவதற்கு பலர் வேண்டும். இதை ஏற்பவர்கள் எல்லாம் ஹிந்துக்கள், இறக்காதவர்கள் ஹிந்துக்கள் இல்லை. பச்சை கருப்பு அப்படி இப்படினு முத்திரை குத்தி தள்ளி துரத்தவேண்டும் என்ற வெறி. ஆட்சி இருக்கும் வரை தான் இந்த கூத்தெல்லாம். ஆட்சி முடிந்தவுடம் கொதிப்பது தானாக அடங்கும். சரி அடுத்து //அரவணைக்கும் குணம் இந்துமதத்திற்கு மட்டுமே// உண்மை. ஹிந்து என்ற மதி நிலவு மதி என்றால் மனம். கடவுள் என்பது கட உள் உள் கட அதாவது உள்ளதை கடை. நம்முடைய மனதை கடந்து செல்லவேண்டும் உள்ளத்தை கடந்தால் ஆன்ம தரிசனம் தானாக கிடைத்துவிடும். ஆனமீகம் என்ற ஆன்மாவில் லயித்து விடுவது. அய்யா Paranthaman - kadappa,இந்தியா அவர்களே நாசிக்கு மேலே காசி. அது புருவமையத்தை காட்டுகிறது ஆன்ம தரிசனம், அண்ணாமலை அண்ணாக்கின் மேல் உள்ள மலை, வாயை திறந்தாள் லிங்க வடிவம் தலைகீழாக தெரியும் அதை அண்ணாக்கு என்பார்கள் அந்த இடத்திற்கு மேல் உள்ள மலை புருவமையம், அதில் உள்ள ஜோதி ஆன்ம தரிசனம் இப்படி அனைத்தும் கூறுவது ஆன்ம தரிசனத்தையே. ஆன்ம தரிசனம் கிடைத்தால் ஜாதி மதம் இனம் என்று ஒன்று இல்லவே இல்லை. பிறகு எது சண்டை, இதை போதித்தது இந்தியர்களே. இதை தான் சித்தர்கள் ரிஷிகள் ஞயானிகள் கூறுகிறார்கள். அதை விடுத்து மூல காரணத்தை அறியாமல் வெறும் அப்பா வுக்கு பிள்ளகையாக பிரதோம் என்ற காரணத்தினாலே ஹிந்து என்றெண்ணி நுனி புல்லை கூட மேயாமல் அடுத்தவர் மீது பாய்கிறோம். அய்யா நாய் கடிக்கிறது என்பதால் நாம் திரும்பி கடிக்கக்கூடாது அப்படி கடிக்காமல் நாம் ஆன்மீக வாதிகள் அதாவது தன ஆன்மாவில் லயிப்பவர்களே ஆன்மீகவாதிகள் இவர்களால் அரவணைத்து செல்லமுடியும். மற்றபடி அரசியல் வாதிகளோ, RSS, இங்கே இருக்கும் வாசகர்களோ கடிப்பக்காக அரவணைத்து செல்ல முடியாது நன்றி வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
04-டிச-201713:48:03 IST Report Abuse
pradeesh parthasarathy அதை கொஞ்சம் இந்த சங்கிகளுக்கு சொல்லி கொடுங்க சார் ..... பீப் இறைச்சி வச்சிருந்தாலே கொல்றானுங்க சார் ... கொஞ்சம் அவனுகளுக்கு சொல்லி கொடுங்க ....
Rate this:
Share this comment
Cancel
Karuthukirukkan - Chennai,இந்தியா
04-டிச-201711:37:35 IST Report Abuse
Karuthukirukkan யாரு எதை பேசறதுனு ஒரு வெவஸ்த்தையே இல்லாம போச்சு ..
Rate this:
Share this comment
Cancel
Abubacker - tirunelveli,இந்தியா
04-டிச-201711:23:01 IST Report Abuse
Abubacker எல்லா மனிதர்களும் சகிப்புத்தன்மையுடன் வாழ பழகிக்கொள்ளுங்கள். மனிதன் வெற்றிபெற சகிப்புத்தன்மை வேண்டும். செயல்படுத்துங்கள் வெற்றிபெறுவீர்கள்.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
04-டிச-201717:09:14 IST Report Abuse
Pannadai Pandianகாபிர்களை வெட்டி கொல்ல வேண்டாமா ??? குர்ஆனில் அப்படித்தானே சொல்லிருக்கு...
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - TVL,இந்தியா
04-டிச-201711:09:59 IST Report Abuse
makkal neethi அத்தநாளத்தின் உங்கள் தாய் கட்சி உங்களை அரவணைக்காமல் ஒதுக்கிவிட்டதோ?
Rate this:
Share this comment
Cancel
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
04-டிச-201711:06:46 IST Report Abuse
Mahesh ஆமாம் அது மட்டுமல்ல இளிச்சவாயனாக இருக்கும் குணமும் இந்துக்களுக்கே உண்டு..
Rate this:
Share this comment
Cancel
senthilkumar - tamilnadu,இந்தியா
04-டிச-201711:01:31 IST Report Abuse
senthilkumar உங்கள் அரவணைத்து கொள்ளும் குணம்,சகிப்புதன்மை பற்றிதான் தெரியுமே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை