இரண்டு அடுக்கு ரயில் : கோவையில் சோதனை ஓட்டம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டு அடுக்கு ரயில் : கோவையில் சோதனை ஓட்டம்

Updated : டிச 06, 2017 | Added : டிச 05, 2017 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இரண்டு அடுக்கு ரயில்,Two-tier train, கோவை,Coimbatore,  சோதனை ஓட்டம்,Test drive, கோவை - பெங்களூரு, Coimbatore - Bangalore,திருப்பூர், Tirupur, ஈரோடு, Erode,

சேலம்: புதிதாக கோவை - பெங்களூருக்கு இயக்கப்படவுள்ள, இரண்டடுக்கு ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. கோவையில் இருந்து, பெங்களூருக்கு, புதிய இரண்டடுக்கு ரயில், சேலம் வழியாக விரைவில் இயக்கப்படவுள்ளது. இதன் சோதனை ஓட்டம், நேற்று நடந்தது.
கோவையில், மதியம், 12:48 மணிக்கு புறப்பட்டு, திருப்பூர், ஈரோடு வழியாக, 3:45 மணிக்கு, சேலம் வந்தது. இங்கிருந்து, திருப்பத்துார் வழியாக, சோமநாயக்கன்பட்டி சென்று, அங்கிருந்து, மீண்டும் சேலம் வழியாக கோவை சென்றது. இதில், எட்டு பெட்டிகள், பயணியர் செல்லும் வகையிலும், இரு சரக்கு பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் இயக்கப்படுவதற்கான தேதி, விரைவில் அறிவிக்கப்படும்.

@2br@@

டபுள்டெக்கர் ரயில் சோதனை ஓட்டம்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
06-டிச-201717:56:11 IST Report Abuse
அம்பி ஐயர் மும்பை - அகமதாபாத் டபுள் டெக்கர் ரயில் விட்டு ஆறு வருஷம் மேல ஆச்சு.... இங்க இப்பத்தான் சோதனையே பண்றாங்க....
Rate this:
Share this comment
Cancel
ganesan b(ganesh) - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
06-டிச-201715:33:15 IST Report Abuse
ganesan b(ganesh) ஏன் திருவனந்தபுரம் வரை நீட்டக்கூடாது? பெங்களூரிலிருந்து திருவனந்தபுரம் வருவதற்குள் ரயில் யாத்திரை வெறுக்கும் அளவிற்கு நிறுத்தங்கள்.
Rate this:
Share this comment
Cancel
SEKHAR SUBRAMANIAN - bangalore,இந்தியா
06-டிச-201714:03:17 IST Report Abuse
SEKHAR SUBRAMANIAN Shortly, this double decker train will be extended upto Ernakulam. Wait and see. The same way, Bangalore and Mangalore exp train has been extened to Cannanore.
Rate this:
Share this comment
Cancel
smoorthy - bangalore,இந்தியா
06-டிச-201712:41:44 IST Report Abuse
smoorthy இந்த டபுள் ducker ரயில் போன வருடம் தீபாவளி முதல் ஓடும் என முதலில் அறிவித்தார்கள் / ஏனோ இந்த மக்களுக்கு பயனுள்ள திட்டத்தை கிடப்பில் போட்டனர் / இப்போவாவது சோதனை ஓட்டம் நடந்ததே / இந்த இரண்டு அடுக்கு ரயில் பெட்டி ஓடினால் ரயில்வேக்கு வருமானம் மக்களும் பயன் அடைவார்கள் / ஆவலுடன் பயணிகள் எதிர் பார்க்கும் திட்டம் ஆகும் /
Rate this:
Share this comment
Cancel
santha s - theni,இந்தியா
06-டிச-201711:31:27 IST Report Abuse
santha s சிலீப்பரில் போகும்போது உற்கார்ந்தாள் இடிக்காத அளவு ஒவ்வொரு சீட்டிற்கும் இடைவெளி இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
BismiGani -  ( Posted via: Dinamalar Android App )
06-டிச-201711:28:37 IST Report Abuse
BismiGani எல்லாம் சரி. .. கீழடுக்கு ரயில் எங்க போகும்? மேலடுக்கு ரயில் எங்க போகும்? னு நீங்க சொல்லவே இல்லீங்களே..?!😉
Rate this:
Share this comment
Cancel
Ravi Chandhar - Coimbatore,இந்தியா
06-டிச-201711:21:37 IST Report Abuse
Ravi Chandhar தயவு செய்து இந்த ரயிலை எர்ணாகுளம் வரை நீடித்து விடாதீர்கள் இன்டெர்சிட்டி ரயில் நமது கையை விட்டு போனது போல இதுவும் கேரளா மல்லூஸ்களுக்கே என்று ஆகிவிடும்...
Rate this:
Share this comment
Cancel
indu - russia,மெக்சிக்கோ
06-டிச-201710:03:53 IST Report Abuse
indu இந்த ரயில் பாலக்காடு வரை சென்றால் சேட்டன்கள் தமிழனுக்கு உட்கார இடம் கொடுக்கமாட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
06-டிச-201709:24:05 IST Report Abuse
g.s,rajan வாழ்த்துக்கள் இதே போல சென்னை -மும்பை சென்னை- திருச்சி சென்னை- கோவை,மதுரை - கோவை ,ஈரோடு - சென்னை திருநெல்வேலி - சென்னை,திருச்சி -கோவை மற்றும் திருப்பதி வரை செல்லும் பல ரயில்களில் பொருத்தி இயக்கலாம் .பல் வேறு வழித் தடங்களில் இரட்டை அடுக்கு கொண்ட ரயில் பெட்டிகள் கொண்ட ரயில்களை அனைத்து பிராந்தியத்திலும் இயக்கவேண்டும் சபாஷ் .பொதுவாக இன்டர் சிட்டி,சதாப்தி போன்ற ரயில்களில் இரட்டை அடுக்கு முறை அதாவது டபுள் டெக்கர் (DOUBLE DECKER) ரயில்கள் இயக்கப்பட்டால் ரயில்களின் எண்ணிக்கையையும் குறைக்கலாம் ,ரயில் பாதைகளில் ரயில் ட்ராபிக் நிச்சயம் குறையும் சிக்னல்கள் செல்லும் வழிகளில் வெகுவாகக் குறையும்.
Rate this:
Share this comment
Cancel
SasiKumar -  ( Posted via: Dinamalar Android App )
06-டிச-201707:43:39 IST Report Abuse
SasiKumar பாலக்காடு வரை சென்றால் அதை சேட்டன்கள் கொச்சி வரை நீட்டித்து விடுவர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை