புனித போர் நடத்த அல் - குவைதா அழைப்பு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
புனித போர் நடத்த
அல் - குவைதா அழைப்பு

ஸ்ரீநகர் : பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், இந்திய முஸ்லிம்கள், புனித போர் நடத்த அணி திரளும்படி, பயங்கரவாத அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

புனித போர் ,Holy War, அல் - குவைதா ,Al - Qaeda, பாபர் மசூதி இடிப்பு தினம், Babri Masjid Demolition Day, இந்திய முஸ்லிம்கள்,Indian Muslims, முதல்வர் மெஹபூபா முப்தி, Chief Minister Mehbooba Mufti, ஹிஸ்புல் முஜாஹிதீன்,Hizbul Mujahideen, லஷ்கர் - இ -தொய்பா, Lashkar - e-Taiba, அன்ஸர் - காஸ்வா - துல்ஹிந்த் ,Anzar - Ghazwa - Tul Hind, ஜம்மு - காஷ்மீர், Jammu - Kashmir,

ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், ஹிஸ்புல் முஜாஹிதீன், லஷ்கர் - இ -தொய்பா பயங்கரவாத இயக்கங்களில் இருந்து பிரிந்தவர்கள்,

அல் - குவைதா பயங்கரவாத இயக்கத்தின் சார்பு அமைப்பாக, அன்ஸர் - காஸ்வா - துல்ஹிந்த் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர்.

பாபர் மசூதிஇடிக்கப்பட்டு, 25வது ஆண்டு தினம், நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், அன்ஸர் - காஸ்வா - துல்ஹிந்த் அமைப்பு, இணையதளத்தில் விடுத்துள்ள அழைப்பு விபரம்: ஹிந்துக்கள், தங்கள் நோக்கம் நிறைவேறும் வரை, தந்திரங்களை மாற்றிக் கொண்டே இருப்பர். எல்லா முஸ்லிம்களும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே, ஹிந்துக்களின் நோக்கம். இதற்கு எதிராக, 'ஜிஹாத்' எனப்படும், புனிதப் போர்தொடுக்க, அனைத்து முஸ்லிம்களும் அணி திரள வேண்டும்.நம் எதிரிகள் போருக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில், ஜிஹாத் நடத்த, ஒவ்வொரு முஸ்லிமும்,

Advertisement

தன் வீட்டை விட்டு வெளியேற தயார் நிலையில் இருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கேரளா, மஹாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த, பயங்கரவாத எண்ணம் உடைய முஸ்லிம்கள், காஷ்மீரில் உள்ள, லஷ்கர் - இ - தொய்பா பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற்று உள்ளதாக, புலனாய்வு தகவல்கள் கூறுகின்றன.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (39)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-டிச-201719:51:03 IST Report Abuse

Pasupathi Subbianமுதலில் இவர்கள் மொகலாயர் வழி வந்தவர்களா? எங்கோ ஓரிடத்தில் கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டவர்களின் வழிவந்தவர்கள். சமீப காலமாக வளைகுடாவிற்கு பிழைக்க சென்று வந்தவர்கள். எதோ மாபெரும் சாதனையாளர்கள் போல நேற்று கருப்பு சட்டை அணிந்து ,இந்திய இறையாண்மைக்கு எதிராக வன்முறை கோஷம் எழுப்பி , தங்களின் பெருமையை பறைசாற்றிக்கொண்டவர்கள். உண்மையில் இவர்கள் மார்க்கத்தில் கொடுக்கப்பட்ட கோட்பாடுகளை பின்பற்றுபவர்களே இல்லை. கடன் வாங்குவதும், கடன் கொடுப்பதும் குற்றம். இதை கூட பின்பற்ற முடியாதவர்கள் . இனி ஏனைய வழிமுறைகளை இவர்கள் பின்பற்றியதோ, அல்லது அதை பற்றிய விபரமோ இவர்க்ளுக்கு தெரியாது. என்னமோஇவர்கள் தான் இஸ்லாத்துக்கு காவல் என்பதுபோல நடந்துகொள்கின்றனர்.

Rate this:
Gopalakrishnan - Kuzhumani,இந்தியா
07-டிச-201719:15:38 IST Report Abuse

Gopalakrishnanஅன்பு நண்பர்களே ஒரு கருத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் ...உலகத்தில் அதிகம் கொல்லப்படுவது முஸ்லீம் சகோதர்கள் ....அவர்களை கொல்வதும் அவர்களே ....இதை முஸ்லீம் சகோதர்கள் கட்டாயம் மறுக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறன் ....சமீபத்தில் மனதை மிகவும் நெருடிய சம்பவம் ...எங்களுது குடும்ப முஸ்லீம் நண்பர் ஒருவரின் வீட்டில் நடந்தது ...அந்தவீட்டின் குடும்ப தலைவி சமீபத்தில் மரணம் அடைந்து விட்டார் ...அவர்களின் முதல் பையன் அமெரிக்காவில் மேல் படிப்பு க்கு சென்றுள்ளான் ...அம்மாவின் கடைசி இமை சடங்குகூட செய்ய பையன் வரமுடியவில்லை ... அந்த பையன் இந்தியா வந்தால் தான் பிறந்த சமயம் (மார்க்கம்) காரணமாக அவன் அமெரிக்கா திரும்பி போய் படிப்பை தொடரமுடியுமா என்று சந்தேகத்தில் அவன் தாயை கடைசிமுறையாக கூட பார்கவரமுடியவில்லை ....என்ன கொடுமை ... பாவம் அந்த சமூகம் ...அந்த குழந்தையை நினைத்து பாருங்கள் ....மனதில் எவ்வளவு பெரிய துக்கத்தை வைத்துக்கொண்டு கண்காணா தூரத்தில் உள்ளான் ... வேண்டாம் .... தயவுசெய்து முஸ்லீம் சகோதர்கள் யோசிப்பார்களா ???

Rate this:
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
07-டிச-201721:16:55 IST Report Abuse

கதிரழகன், SSLC@Gopalakrishnan - Kuzhumani,இந்தியா: அவிங்க பேர இந்த அளவு ரிப்பேர் ஆக்கினவங்க மேல அவிங்க என்ன செஞ்சாக? ஜமா -அத் ல தண்டல் வசூல் செஞ்சு ஐஸிஸுக்கு பாகிஸ்தானுக்கு அனுப்பையில அதை அங்கிட்டு எதித்தார்களா? இன்னும் எதுக்கு அரபி அடிமை யா இருக்காக? நல்லவனுக்கு சமாதானத்துக்கு அங்க இடமில்லை. திரும்பி வந்துடுங்க. எங்க கிட்ட குறை இல்லாம இல்ல. ஆனா குறை நீக்க வழி முறை இருக்கு. செஞ்சு காட்டி இருக்கோம். ஜாதி கொடுமை செஞ்சோம்,. கோவிலுக்குள்ளே ஜாதிய சொல்லி உள்ள வர விடாம தடுத்தோம். உடன் கட்டை ஏறினோம். சின்ன வயசுல கல்யாணம் செஞ்சோம். வடமொழியை ஒசத்தின்னு நெனச்சோம். ஒண்ணு ஒண்ணா கொறைச்சோமில்ல? இன்னும் கொறைப்போமில்ல? வெளிய இருந்து சாதிய சொல்லறது அரபி ஐரோப்பியனோட பிரிக்கும் தந்திரம். உள்ள வந்து உரிமைக்கு போராடறது சரியான முறை. ஒண்ணு சேரணும். தமிழில் கும்பிடணும். பாலைவன நெறி முறை மருத முல்லை குறிஞ்சி நெய்தல் சேர்ந்த நம்ம நாட்டுக்கு மண்ணுக்கு சரி வராது. திரும்பி வர சொல்லுங்க. தாய் மதம். தாய் மொழி....

Rate this:
Kovai kaliyana raman. Abu dhabi. - Abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
07-டிச-201718:03:22 IST Report Abuse

Kovai kaliyana raman. Abu dhabi.NOW all hindus what will u do, NADUNAKI hindus read this news and change your bloody support to this type of terrorist ..

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
07-டிச-201717:24:17 IST Report Abuse

Endrum Indianஅறிவு கெட்ட மூர்க்க மூடர்களே போர் என்றும் புனிதம் ஆகவே ஆகாது, போர் என்றால் உனது உரிமையை கோரி போர் புரிந்தாலும் அது அமைதியான முறையில் தான் நடை பெரும். உயிர் பலி, கொள்ளை, கற்பழிப்பு எல்லாம் சேர்ந்த ஒரு போர் ஜிஹாத் என்று சொன்னால் இதை விட கேவலமான அறிவுள்ளவன் உலகத்தில் வேறு எவனுமே கிடையாது என்று தீர்மானமாக சொல்லமுடியும்.

Rate this:
Anand - chennai,இந்தியா
07-டிச-201715:11:12 IST Report Abuse

Anandஇவனுங்கெல்லாம் வயித்துக்கு சோறுதான் திங்கிறாங்களா?

Rate this:
Bava Husain - riyad,சவுதி அரேபியா
07-டிச-201714:10:20 IST Report Abuse

Bava Husainஎங்கயாவது போய் நாண்டுக்கிட்டு சாகுங்கடா....எங்கருந்துடா வரீங்க.... ஏண்டா இப்படி இருக்கவன் நிம்மதியெல்லாம் கெடுக்கறீங்க....

Rate this:
Vijay Kumar - Chennai,இந்தியா
07-டிச-201713:48:19 IST Report Abuse

Vijay Kumarஇதை தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம். இங்குள்ள ஒவ்வொரு போலி முஸ்லிம்களை அடையாளம் கண்டு அழிக்கமுடியும்

Rate this:
anbu - London,யுனைடெட் கிங்டம்
07-டிச-201713:39:57 IST Report Abuse

anbuஇந்துக் கோவிலை இடித்து கட்டிய மொகலாயர் . ஆதியில் இந்துக்கோவில் தான் இருந்தது.. தவறு அவர்களது.

Rate this:
Mahesh Jayaraman - Chennai,இந்தியா
07-டிச-201713:17:40 IST Report Abuse

Mahesh Jayaramanமதத்தின் பெயரால் மூளைச்சலவை செய்து உசுப்பிவிடப்பட்டு வரும் படிப்பறிவில்லாத தற்குறி பயலுகளே, பழைய நினைப்புல பெனாத்தத்திங்கடா, இப்ப இருப்பது தொடைநடுங்கி மோகன்சிங் அல்ல. மோடி, நரேந்திர தாமோதர தாஸ் மோடி. சிக்குனா சின்னாபின்னமா சிதறிடுவீங்க. ஏற்கெனவே அந்தாளு ஆடுவாரு, இதுல சலங்கைய வேற கட்டிவிட்டா கத கந்தலாயிடும்.

Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
07-டிச-201713:16:08 IST Report Abuse

Cheran Perumalஇதுவரை கருத்துக்களால் போர் தொடுத்தவர்கள் இப்போது அந்த அமைப்பில் சேர்ந்து மதத்துக்காக சாகத்தயாராகுங்கள்.

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement