'தலாக்' எதிர்ப்பு சட்டம் உ.பி., அரசு ஒப்புதல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'தலாக்' எதிர்ப்பு சட்டம் உ.பி., அரசு ஒப்புதல்

Added : டிச 07, 2017 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
உத்தரபிரதேசம், Uttar Pradesh, தலாக், talaq,  முஸ்லிம்கள்,Muslims, உச்ச நீதிமன்றம் , Supreme Court, மத்திய அரசு,Central Government, முதல்வர் யோகி ஆதித்யநாத், Chief Minister Yogi Adityanath,  பார்லிமென்ட் குளிர் கால  கூட்டத்தொடர்,winter session of Parliament, லக்னோ,Lucknow,

லக்னோ: முஸ்லிம்கள் மும்முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறுவது சட்ட விரோதமானது; செல்லாது என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனாலும், இந்த முறை தொடர்வதாக, மத்திய அரசுக்கு பல புகார்கள் வந்துள்ளன.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முன், 177 சம்பவங்களும், தீர்ப்புக்கு பின், 66 சம்பவங்களும் நடந்துள்ளன. இதில், உ.பி.,யில் அதிகளவு விவாகரத்து நடந்துள்ளது. இதற்கிடையே, தலாக் கூறி விவாகரத்து செய்வதை, தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து, விவாகரத்து பெற்றால், மூன்று ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை, மத்திய அரசு இயற்ற உள்ளது.
இதற்கான வரைவு மசோதா மீது கருத்து தெரிவிக்கும்படி, மாநில அரசுகளுக்கு, சமீபத்தில் அனுப்பப்பட்டது.அதன்படி, இந்த மசோதாவுக்கு முதல் மாநிலமாக, பா.ஜ., ஆளும், உ.பி., ஒப்புதல் அளித்துள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இம்மாதம் நடக்க உள்ள, பார்லிமென்ட் குளிர் கால கூட்டத்தொடரில், இந்த மசோதாவை தாக்கல் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nalam Virumbi - Chennai,இந்தியா
07-டிச-201705:53:36 IST Report Abuse
Nalam Virumbi தலாக் தலாக் தலாக்... இதற்கு எதிராகத்தான் சட்டம். மற்றவர்கள் போல் முறையான விவாகரத்து செய்ய தடை இல்லையே.
Rate this:
Share this comment
Cancel
Ivan -  ( Posted via: Dinamalar Android App )
07-டிச-201705:53:23 IST Report Abuse
Ivan Inga ivanunga karuthu solratha pathale theriyuthu ellam sun..... Aruntha pasanga nu. Thalak solla koodathu na govt wife ku enna pannum nu ketjurnaunga. Neenga istathuku panni mathiri kutty pottu povinga govt take care pannanuma. Modi wife a vitutaram, yogi mrg pannika la yam, ithellam oru thappa? Oolal ethum illa nu itha sollunga.
Rate this:
Share this comment
Cancel
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
07-டிச-201705:19:13 IST Report Abuse
Srikanth Tamizanda.. Akbar Muhthar - Madurai, இதனை உ.பி. இஸ்லாமிய பெண்கள் வரவேற்கின்றனர். பிரச்சனை எங்குள்ளது என்று புரிந்து கொள்ளுங்கள். இந்தியாவில் வாழ்பவர்கள் இந்திய சட்டத்தை பின்பற்ற வேண்டும், என் மதத்துக்கு தனி சட்டம் என்றால் இந்த நாட்டில் எதற்கு அரசியல் சாசனமும், சட்டங்களும்??
Rate this:
Share this comment
Cancel
Akbar Muhthar - Madurai,இந்தியா
07-டிச-201703:24:34 IST Report Abuse
Akbar Muhthar மனைவியை கை விட்டவரும் மனைவி தேவை இல்லாதவரும் கணவன் மனைவி பிரச்னையில் தலை இடுகின்றனர்.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
07-டிச-201705:55:09 IST Report Abuse
Pannadai Pandianஉனக்கு நாலு பேர கட்டணும், ஊரு பூரா புள்ளைங்க அருவாளோட திரியணும்.... அதுக்கு தலாக் தேவை.......
Rate this:
Share this comment
Cancel
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
07-டிச-201700:33:55 IST Report Abuse
மஸ்தான் கனி தலாக்கு கூறினால் 3 ஆண்டு சிறைத்தண்டனையும் அபராதமாம் ???? அப்படி சொல்லாமல் அடுத்த திருமணத்தை செய்துக்கொள்ளும் கணவனுக்கு என்ன தண்டனை? அவனால் கைவிடப்பட்ட பெண்ணுக்கு மறுவாழ்வு அளிக்க அரசின் திட்டமென்ன, எவ்வளவு மாதப்பணம் எவ்வளவு காலம் அரசாங்கம் அப்பெண்களுக்கு கொடுக்கும்? இதெல்லாம் சிந்திக்காமல் பசுவதை தடுப்பு சட்டம்போல் அறிவிக்கிறார்கள் நடைமுறைக்கு சாத்தியமா? பெண்ணை கைவிடப்பட்ட அரசியல்வாதிகளை எவ்வாறு தண்டிப்பது... இதற்க்கெல்லாம் வரையறை உண்டா?
Rate this:
Share this comment
Kunjumani - Chennai.,இந்தியா
07-டிச-201703:40:11 IST Report Abuse
Kunjumaniமஸ்தான் சார், எந்த சட்டத்தாலும், மதத்தாலும் கணவன், மனைவி ஒற்றுமையை திணிக்க இயலாது. மனிதனுக்கு அவனது மனசாட்சி தவறு என்று உறுத்தாத வரை ஆன் பெண்ணிற்கு எதிராக நடத்தும் அக்கிரமங்களையும் பெண் ஆணுக்கு எதிராக (கள்ளக்காதலனை வைத்து கணவனை போட்டு தள்ளுதல்) நடத்தும் அக்கிரமங்களையும் தடுக்கமுடியாது. சட்டம் வரையறை என்பதெல்லாம் அதனை மதிப்பவனுக்கு, மனசாட்சியே இல்லாத ஒருவன் சட்டத்தை பற்றி கவலை படமாட்டான்....
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
07-டிச-201706:04:00 IST Report Abuse
Pannadai Pandianஇதெல்லாம் உங்க மூர்க்க மதத்து பிணிகள். அந்த பிணிகளை கலையாதவரை உங்க மக்கள் கஷ்டப்பட்டுக்கிட்டே இருக்கும். காலம் மாறிவிட்டது.....இன்றும் 500 ஆண்டுகள் பின்னே இருந்து காலிபய்ட்டுகள், மொகலாயர்கள், ஆட்டோமான் பேரரசு என்று இயல்பு நிலைக்கு வராமல் கனவு கண்டுகொண்டிருந்தால் ஏமாற்றம் , அவலம், பஞ்சம், பசி, படிப்பின்மை தான் முஸ்லீம் சமுதாயத்தில் தங்கி நிற்கும் . எங்க திருந்த போறீங்க..... இஸ்லாமிய இளைஞர்கள் ஐஎஸ் கொடியையும் வறட்டு வாதத்துடன் பைஜாமா ஜிப்பா போட்டுக்கிட்டு திரிந்தால் காணாம போயிடுவீங்க......
Rate this:
Share this comment
Babu Desikan - Bangalore,இந்தியா
07-டிச-201710:53:01 IST Report Abuse
Babu Desikanஉங்கள் மதத்து பிரச்சனையை கிளறினால் ஊர் பிரச்சனையை கிளறுவது ஒரு சாமர்த்தியம் போல் இருக்கிறது...முதலில் உங்கள் அவலங்களை ஒத்துக்கொள்ளுங்கள்...மாறுங்கள்..இல்லை என்றாலும் காலம் மாற்றும்..அதுவும் இல்லையா வீண் பழி சொல்லி உங்களை நீங்களே ஏமாற்றிக்கொண்டு அழிந்து போங்கள்...
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
07-டிச-201712:49:33 IST Report Abuse
Rahimநீ திருந்துடா முதல்ல அப்புறம் அடுத்தவர்களை திருத்தலாம்...
Rate this:
Share this comment
Nalam Virumbi - Chennai,இந்தியா
07-டிச-201714:29:32 IST Report Abuse
Nalam Virumbiரஹீம் அங்கிருந்தே ஐ எஸ் ஐ எஸ் க்கு போகலாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை