திருச்சி: வேன் - லாரி மோதல்; 10 பேர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்சி: வேன் - லாரி மோதல்; 10 பேர் பலி

Updated : டிச 07, 2017 | Added : டிச 07, 2017 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
திருச்சி,Trichy, வேன் - லாரி விபத்து,  Van - Larry Accident, துவரக்குறிச்சி, Thuvarankurichi, திருச்சி - மதுரை சாலை, Trichy - Madurai Road, போர்வெல் லாரி, Borewell Lorry,விபத்து, Accident,

திருச்சி: துவரக்குறிச்சி அருகே வேன் - போர்வல் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாயினர்.

திருச்சி - மதுரை சாலையில் துவரக்குறிச்சி அருகே நாகர்கோவிலிருந்து திருப்பதி நோக்கி சென்ற வேனும், போர்வெல் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 3குழந்தைகள் 2 பெண்கள் உட்பட 10 பேர் பலியாயினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendiran.P Thuvarankurichy - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
07-டிச-201714:07:10 IST Report Abuse
Rajendiran.P Thuvarankurichy YENGAL OORILTHAAN SAMBAVAM NADANTHULLATHU DRIVERIN KAVANAKKURAIVE KAARANAM YENDRU ARINTHEN
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
07-டிச-201710:22:10 IST Report Abuse
P. SIV GOWRI டிரைவர் தூங்கி விட்டாரா ?
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-டிச-201711:58:34 IST Report Abuse
தமிழ்வேல் இப்போது ஆழ்ந்த துக்கத்தில் இருக்க வேண்டும். பாவம் அவர்களது குடும்பத்தினர்....
Rate this:
Share this comment
Cancel
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
07-டிச-201709:06:29 IST Report Abuse
P. Kannan முன்னாள் சென்ற போர்வெல் லாரி யை பார்க்காமல் சென்று வேன் மோதி உள்ளது. அந்த இடம் நிறைய விபத்துக்கள் நடக்கும் பகுதியாம். அதை களையவேண்டும் கண்டறிந்து.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-டிச-201711:57:46 IST Report Abuse
தமிழ்வேல் வேகமாக செல்ல தடை செய்யப்பட்ட கனரக வண்டிகள், பஸ்கள், வேகம் எடுக்க இயலாத வண்டிகள் ......... வகுக்கப் பட்ட பாதைகளில் இடதுபுறம் மட்டுமே செல்ல வேண்டும். உதாரணமாக கார்கள் வலதுபுறம் செல்லலாம்....
Rate this:
Share this comment
Gopi - Chennai,இந்தியா
07-டிச-201718:33:47 IST Report Abuse
Gopiதமிழ்வேல் சார் ஒருமுறை மதுரை சென்ற போது வாகனம் திரும்பிவர வெகுதூரம் செல்லவேண்டும் என்பதற்காக நெடுஞ்சாலையில் எதிர்முனையில் ட்ராக்டர் வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த அழகில் கனரக மற்றும் மெதுவாக செல்லும் வாகனங்கள் இடது புறமாக செல்லவேண்டும் என்று சொன்னால் கேட்கவா போகிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel
samsonjeevaraj - adelaide,ஆஸ்திரேலியா
07-டிச-201704:34:06 IST Report Abuse
samsonjeevaraj சட்டத்திற்கு மாறாக ,,புறம்பாக ,,borewell வண்டி நேஷனல் highway பார்க்கிங் is illegal .so we lost 9 மதிப்புமிக்க life .is it casual in இந்தியா ????
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
07-டிச-201704:25:48 IST Report Abuse
Kasimani Baskaran நேர் எதிர் என்றால் ஒன்று கவனம் சிதறியிருக்க வேண்டும் அல்லது ஒரு டிரைவர் தூங்கியிருக்க வேண்டும்... அல்லது முன்னால் செல்லும் வாகனத்தை முந்த முயன்று பின்வாங்க வழியில்லாமல் மோதியிருக்க வேண்டும்...
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-டிச-201711:53:34 IST Report Abuse
தமிழ்வேல் வாகன சட்டப்படி ஒருவர் இன்னொரு வாகனத்தை நல்ல சந்தர்ப்பத்தில் முந்த முயலும்போது, முன் செல்லும் வாகனம் வேகமாகவோ மேலும் வேகமாகவோ செல்லக் கூடாது. மாறாக வழிவிட வேண்டும்....
Rate this:
Share this comment
Gopi - Chennai,இந்தியா
07-டிச-201718:36:16 IST Report Abuse
Gopiமுக்கால் வாசி விபத்து நெடுஞ்சாலையில் இரவில் பழுதாகி நின்று விடும் வாகனங்கள் அல்லது நிறுத்தப்படும் வாகனங்களால் தான் விபத்துக்கள் . பின்னால் வரும் வண்டிகளுக்கு இது தெரிவது இல்லை. முன்னர் ஒரு வண்டி போய்க்கொண்டிருக்கிறது என்று தான் நினைத்து சென்று மோதிவிடுகின்றனர்....
Rate this:
Share this comment
Cancel
JAYARAMAN - CHENNAI,இந்தியா
07-டிச-201702:59:59 IST Report Abuse
JAYARAMAN Atleast intermittent medians should be built on all roads. Head lights should be automatically switched off and then on, so that it will not glare opposite driver's eyes.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-டிச-201702:15:29 IST Report Abuse
தமிழ்வேல் வேன், பஸ் ........... இவைகளுக்கும் சீட் பெல்ட் கட்டாயப் படுத்த வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
PERIYASAMYMANIMARANVK MANIMARANVK - keeranur,இந்தியா
07-டிச-201701:48:37 IST Report Abuse
PERIYASAMYMANIMARANVK MANIMARANVK வேகம் வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை