அறநிலையத்துறை தேர்வு அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அறநிலையத்துறை தேர்வு அறிவிப்பு

Added : டிச 07, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: அறநிலையத்துறை உதவி கமிஷனர் பதவிக்கு, முதன்மை தேர்வு தேதியை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
அறநிலையத்துறை உதவி கமிஷனர் பணியில், 3 காலியிடங்களுக்கு, முதன்மை எழுத்து தேர்வு, மார்ச், 10, 11ல் நடக்கிறது. தமிழ்நாடு சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பு மற்றும் உளவியலாளர் பதவிக்கு, 8 இடங்களுக்கு, வரும், 19ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
மருத்துவ துறையில், கதிரியக்க இயற்பியல் துறை உதவி பேராசிரியர் பணியில், 13 இடங்களுக்கு, வரும், 21ம் தேதி தேர்வு நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் தெரிவித்துள்ளார். கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in- என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-டிச-201720:05:49 IST Report Abuse
Pasupathi Subbian தமிழக ஹிந்து கோவில்களின் முதலாளிகளை தேர்ந்தெடுக்கும் வேலை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை