Congress Playing With 'Hindu Belief' On Ayodhya: Yogi Adityanath | இந்துக்களின் நம்பிக்கை மீது காங். விளையாடுகிறது: | Dinamalar

இந்துக்களின் நம்பிக்கை மீது காங். விளையாடுகிறது:

Added : டிச 07, 2017 | கருத்துகள் (37)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இந்துக்கள், Hindus, முதல்வர் யோகி ஆதித்யநாத் ,Chief Minister Yogi Adityanath, அயோத்தி ,Ayodhya, கபில்சிபல், Kapil Sibal, லோக்சபா தேர்தல், Lok Sabha Election, ராமர் கோயில்,Rama Temple, காங்கிரஸ், Congress,

லக்னோ: இந்துக்கள் நம்பிக்கை மீது காங்.விளையாடுகிறது என உ.பி. முதல்வர் கூறினார். அயோத்தி வழக்கில் ஆஜராகி வரும் காங்.கட்சியின் கபில்சிபல், வழக்கினை 2019-ம் ஆண்டு ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தினார். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் ஆதாயத்திற்காக என பா.ஜ. குற்றம்சாட்டிவருகிறது.
இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியது, அயோத்தி வழக்கு விசாரணையில் ராமர் கோயில் கட்டவேண்டுமா வேண்டாமா என்பதை காங். தெளிவு படுத்த வேண்டும். மத்தியில் காங். ஆட்சியி்ல் இருந்த போது சேதுகால்வாய் திட்டம் என்ற பெயரில் ராமர் பாலத்தை இடிக்க காங். முயற்சி செய்தது. மொத்தத்தில் அயோத்தி விவகாரத்தில் இந்துக்களின் நம்பிக்கை மீது காங். விளையாடுகிறது. என கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (37)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
09-பிப்-201815:02:16 IST Report Abuse
ganapati sb படேல் கஜினியால் சேதப்படுத்தப்பட்ட சோம்நாத்தை புனர் நிர்மாணம் செய்தது போல ராகுல் பாபரால் சேதப்படுத்தப்பட்ட அயோத்தியை புனர் நிர்மாணம் செய்யவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
SDnisha - Tamilnadu,இந்தியா
02-பிப்-201814:26:00 IST Report Abuse
SDnisha Dai agni siva, durban, south africa, porukkiii neeyellam pesa vandhutta. Un appan veetu kaasulayaa nee pallivaasal kati kudutha. Illa un govt vandhu kaati kuduthudhaa. Apdi hspital katta idam ilanaa un veetu nelatha kudukuradhu. Avlo india mela akkarai arakeera irukura nee india vula ukkandhu sambadhikanum. Adha vittuputtuuu vera naatula ukandhuttuuu viyakiyaanam pesura.
Rate this:
Share this comment
Cancel
Brijesh - Chennai,இந்தியா
23-ஜன-201813:09:53 IST Report Abuse
Brijesh 3000 வருடமா ஜாதி யை பேசியவர்கள் சமீபகாலமாக ஹிந்து என பேசுவதில் என்ன மர்மம் இழந்த பதவிகளை மீண்டும் பெறவே
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
07-டிச-201714:14:24 IST Report Abuse
Snake Babu //இந்துக்களின் நம்பிக்கை மீது காங். விளையாடுகிறது// தற்போது ஹிந்துக்கள் என்போர் யார் என்று தெரிந்துகொள்ளலாம், அதாவது ஒரு பல்லக்கு ஒன்றை செய்ய வேண்டியது அதுல சிலர் அமர்வார்கள், அவர்களுக்கு சிலர் சாமரம் வீசவேண்டும், பலர் அந்த பல்லக்கை தூக்கவேண்டும், பலர் அதுக்கு வழியை சரிப்படுத்தி ஊர்வலமாக செல்லவேண்டும். இதை அப்படியே ஏற்றுக்கொண்டு நடக்கிறார்களோ அவர்கள் எல்லாம் ஹிந்து. இதை எதிர்ப்போர் எல்லாம் ஹிந்துக்கள் அல்லாதோர். அவ்வளவே. சாமி கடவுள் அது இது எல்லாம் கிடையாது இதுக்கு ஒத்துவரவில்லை என்றால் அவர்கள் தேசவிரோதிகள், பச்சை, மூர்க்கன், தீராவிடன், பாவாடை கோஷ்டி, இப்படி ஆயிரம் பேரை வைத்து ஒருமையில் தீட்டி சொந்த நாட்டைவிட்டு போகவேண்டும் என்று கூச்சம் இட வேண்டும். அவ்வளவே. உண்மையில் இந்த ஹிந்துக்களின் நம்பிக்கையில் காங் மட்டுமல்ல நாங்களும் தான் விளையாடுகிறோம். அய்யா ஹிந்துவுக்கும் இந்தியாவுக்கும் ஆயிரம் பெருமைகள் இருக்கு. உங்களை மாதிரி ஒட்டுபொறுக்கிகள் அதுவும் மதத்தை கொண்டு ஒட்டு பொறுக்கும் உங்கள் கட்சியை மக்கள் உன்னிப்பாக பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் குறிப்பாக பெரும்பாலான ஹிந்துக்களும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஜாதி வர்ணம் நீக்கி பார்த்தால் ஹிந்து மதத்தின் உன்னதம் தெரியும். ஜாதியை தூக்கிப்பிடித்து தொங்கி கொண்டிருப்பதால் நீங்கள் கண்டிப்பாக ஹிந்துக்கள் அல்ல. இதை புரிந்தவர்கள் தான் பெரிதும் எதிர்க்கிறார்கள். எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்றமுடியாது. நன்றி வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
07-டிச-201712:46:02 IST Report Abuse
Rahim ஆக மொத்தம் மதத்தை வைத்து மட்டுமே பாஜக அரசியல் செய்கிறது என்பதற்கு யோகி மற்றுமொரு சான்று ......
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
07-டிச-201712:36:12 IST Report Abuse
Rafi இதில் நாட்டின் முன்னேற்றத்திற்க்கான வாசகம் தென்படுகின்றதா? வக்கீல்கள் கட்சிக்கு அப்பாற்பட்டு தொழில் செய்பவர்கள் அவர்களை வேண்டுமென்றே இந்த விஷயத்தில் திணித்து, இவர்கள் இந்துக்களுக்கு நன்மை செய்பவர்கள் போல் நாடகம் ஆடுவதற்கு பயன்படுத்தி கொள்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது.
Rate this:
Share this comment
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
07-டிச-201711:27:30 IST Report Abuse
Apposthalan samlin கடைசியிலே சேது சமுத்திர திட்டம் வம்பா போச்சு. இந்த திட்டம் வந்து இருத்தால் தென் மாவட்டம் வளர்ச்சி அடைந்து இருக்கும் .
Rate this:
Share this comment
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
07-டிச-201713:21:15 IST Report Abuse
Sitaramen Varadarajanதிரு Apposthalan samlin - sulaymaniyah,ஈரா அவர்களே.......என்ன இது அர்த்தமற்ற உளறல். தமிழ்நாட்டில் உள்ள நாலு கால் மிருகங்களையும் பறவைகளையும் கேட்டாலே ...போதும். சேது சமுத்திர திட்டம் வந்து இருந்தால்.....வளர்ச்சி அடைவது தென் மாவட்டம் அல்ல...........சிதம்பரம், டி. ஆர். பாலு போனற தேச துரோக கும்பல் மட்டும் மூட்டை அடித்து இருக்கும். இது புரியாதா......தயவு செய்து உளறாதீர்கள்....
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
07-டிச-201710:11:14 IST Report Abuse
ஜெயந்தன் தேச நாசா..பிஜேபியின் 45 சதவீத வேட்பாளர்கள் டெபாசிட் இழந்திருக்கிறார்கள் உபி உள்ளாட்சி தேர்தலில்.. அத்தனையும் வாக்கு சீட்டில் போட்ட ஓட்டுக்கள்... EVM அல்ல.. EVM இல் கோல் மால் செய்வது விரைவில் RK நகர் தேர்தலில் தெரிந்து விடும் ...அதற்கு வசதியாகத்தான் 60க்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் மனுவை தள்ளுபடி செய்தது பிஜேபியின் தேர்தல் ஆணையம்...
Rate this:
Share this comment
Cancel
N Maheswaran - Itanagar,இந்தியா
07-டிச-201709:24:05 IST Report Abuse
N Maheswaran உ.பி.உள்ளாட்சி தேர்தலில் ப.ஜ.க விட அதிகமாக வாக்கு வாங்கிய கட்சி எது???? திராவிட கண்ணாடிய கழற்றி விட்டு உண்மை நிலை என்ன என்று பார்க்க வேண்டும். அதற்கு சக்தி இல்லை என்றால் மூடிக்கொண்டு சும்மா இருக்க வேண்டும். மாநகராட்சி 16 க்கு 14 ப.ஜ.க.வசம். நகராட்சிகளில், பிற ஊராட்சிகளிளும் சுயேட்சைகளுக்கு அடுத்த (2வது)இடம் ப.ஜ.க. உண்மை என்றும் கசப்புதான். இது மட்டுமல்ல குஜராத். ஹிமாச்சலிலும் அமோக வெற்றி நிச்சயம். கான் கிராஸூக்கு மீண்டும் ஒரு சங்குதான்.
Rate this:
Share this comment
Cancel
அறிவுடை நம்பி - chennai,இந்தியா
07-டிச-201708:32:22 IST Report Abuse
அறிவுடை நம்பி முதலில் ஆஸ்பத்திரி கட்டுங்கடா.. ராமர் கோவில் கட்டினா ராமர்க்காவது ஒழுங்கா ஆக்ஸிஜன் கொடுங்க..
Rate this:
Share this comment
Vivaram Vignesh - Ayodhi,இந்தியா
07-டிச-201709:32:21 IST Report Abuse
Vivaram Vigneshமின்னனு கள்ள இயந்திரத்தில் முதல் மந்திரி ஆனவர்கள் வாயி கிழிய பேசுவது வேடிக்கை தான்.முதலில் தகுதியை முறையாக வளர்த்து கொண்டு பின்னர் காங்கிரசை கேள்வி கேட்கலாம்....
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
07-டிச-201710:09:26 IST Report Abuse
Agni Shivaஉலகத்திலேயே இந்தியாவில் தான் பள்ளிவாசல்கள் அதிகம் இருக்கிறது. மொத்தம் 30 ,0000 தலங்கள் இருக்கிறது. பிறந்த சவூதியி அரேபியாவில் கூட இப்படி இல்லை. ஆனால் இந்தியாவில் இருக்கும் நிலையை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. வேலைவாய்ப்போ, சுகாதாரமோ, ஆரோக்கியமா, கல்வியறிவோ, பொது அறிவோ, சமூக விழிப்புணர்ச்சியோ என்று எதுவும் இன்றி அன்றைய காட்டுமிராண்டி தனத்திலேயே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆக காட்டுமிராண்டி தனத்தை வளர்க்கும் இந்த மூன்று லக்ஷம் பள்ளிவாசல்களை இடித்து உடைத்து அரசாங்க ஆஸ்பத்திரி, இன்டர்நெட் கூடங்கள், விளையாட்டு மையங்கள், நூலகங்கள், பொழுதுபோக்கு மையங்கள் என்று அமைத்தால் அந்த இனம் அறிவு பெறுவதோடு, இந்தியாவின் வளர்ச்சிக்கு அது பெரும் பங்காற்றும். இந்தியாவின் பயங்கரவாதத்திற்கு எதிராக செலவிடப்படும் பெரும் நிதியும் சேமிக்கப்பட்டு அது இந்தியர்களின் வளர்ச்சிக்கு மாற்றி செலவிடப்படும். ....
Rate this:
Share this comment
07-டிச-201710:49:42 IST Report Abuse
பாரதநேசன்நீங்க உங்க டாஸ்மாக் பத்தி கவலை படுங்க....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை