Bhagat Singh, Rajguru and Sukhdev yet to get martyr status in govt records | பகத்சிங் ஒரு மிதவாதி தான்: தகவல் சட்டத்தின் மூலம் அம்பலம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பகத்சிங் ஒரு மிதவாதி தான்: தகவல் சட்டத்தின் மூலம் அம்பலம்

Added : டிச 07, 2017 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பகத்சிங் , Bhagat Singh,  சுக்தேவ்,Sukhdev, ராஜகுரு, Rajaguru,ஆங்கிலேயர்கள், British, தியாகிகள் ,Martyrs, இந்திய விடுதலை, Indian Liberation, தகவல் அறியும் உரிமை சட்டம், Right to Information Act, ரோஹித் சவுத்ரி, Rohit Chaudhry, இந்திய வரலாற்று ஆராய்சி கவுன்சில் அமைப்பு, Indian History Research Council,மிதவாதி,moderate

புதுடில்லி: ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரடிய பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோர் இன்று வரை தேசத்தின் தியாகிகள் தான் தகவல் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

இந்திய விடுதலைக்காக போராடிய பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோர் ஆங்கிலேய அதிகாரியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். 1931-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி தூக்கிலிடப்பட்டனர்.இந்நிலையில் ஜம்முவைச் சேர்ந்த ரோஹித் சவுத்ரி, இந்திய வரலாற்று ஆராய்சி கவுன்சில் அமைப்பிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்தார்.

அதில் நாட்டின் விடுதலைக்காக போரிட்ட பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோர் பயங்கரவாதி என குறிப்பிடப்பட்டுள்ளதா, அ்ல்லது தியாகிகள் என அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளதா என கேட்டு மனு செய்திருந்தார்.அவரது மனுவிற்கு அளி்த்த பதிலில், நாட்டின் விடுதலைக்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோரின் பங்களிப்பை எப்படி மறைக்கமுடியும். அவர்கள் இன்று வரை தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகள் தான் என அரசு ஆவணங்களில் உள்ளன.இவ்வாறுஅந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Murugan - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
07-டிச-201710:17:45 IST Report Abuse
Murugan சங்கரன் அவர்களே பகத்சிங்கிடம் இருந்தது வீரம் கோட்சேவிடம் இருந்தது துரோகம் இது மாட்டு மூளையர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை
Rate this:
Share this comment
Cancel
குண்டலகேசி - chennai,இந்தியா
07-டிச-201710:12:54 IST Report Abuse
குண்டலகேசி மணி கலக்கு கலக்கு
Rate this:
Share this comment
Cancel
Murugan - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
07-டிச-201709:01:37 IST Report Abuse
Murugan கோட்சேயை தியாகியாகவும் தலைவனாகவும் மற்ற தலைவர்களைத் தீவிரவாதியாகவும் நினைத்தால் என்ன செய்ய. ஆங்கிலேயர்களின் மறைமுக கூட்டாளிகளாக செயல்பட்டவர்கள் தான் இந்த மாட்டு மூளைக்காரர்கள் இன்றைக்கு ஆட்சியில் உள்ள இவர்களின் நோக்கம் எப்படியாவது மக்களை பிளவு படுத்த வேண்டும் அதற்காக சாதி மதம் மொழி என எல்லா வபிகளையும் கையாளுகின்றனர்
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
07-டிச-201709:01:28 IST Report Abuse
தேச நேசன் காந்தியைப்போல எத்தனையோ பேர் அரும்பாடுபட்டார்கள். ஆனால் நேரு எட்வீனா மவுண்ட்பேட்டன் புனித நட்பால்தான் மவுண்ட்பேட்டன் சுதந்திரத்தை  வாங்கிக்கொடுத்து ஓடியதுதான் உண்மை . வெற்றிக்கு  உழைப்பு மட்டும்போதாது. இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால்  சாமர்த்தியமான தொடர்புகள்தான் விரைவான வெற்றியைத்தரும் என்பதே 
Rate this:
Share this comment
Cancel
Murugan - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
07-டிச-201708:46:20 IST Report Abuse
Murugan கோட்சே உனக்கு தியாகி மற்றவங்கமெல்லாம் தீவிரவாதியா
Rate this:
Share this comment
Cancel
Kunjumani - Chennai.,இந்தியா
07-டிச-201706:08:38 IST Report Abuse
Kunjumani ஏதோ ஆட்டுப்பால் வேர்க்கடலை தாத்தாவும், பெண் பித்தனும் தான் இந்தியாவிற்கு உசுர குடுத்து சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது போலவும் மதத்தவர்கள் எல்லாம் ஆணிய புடிங்கின மாதிரியும் சரித்திரம் புனையப்பட்டது. தாத்தா மற்றும் மாமாவை பற்றி மறைக்கப்பட்ட உண்மைகளும் ஏராளம். பால்வினை நோய், பிரைன் ட்யூமரா மாறிய மாதிரி. இதெல்லாம் சொன்னால் நான் காவி தீவிரவாதி, பக்தாள் லிஸ்டில் வந்துவிடுவேன். சவுதி நாட்டு தீவிரவாதி பின் லேடனுக்கு சிறப்பு தொழுகை நடத்த நம் நாட்டினருக்கு உரிமை இருக்கும் பொழுது, நான் ஆயிரம் முறை சொல்ல உரிமை இருக்கிறது மண்ணின் மைந்தர் தேச பக்தர் கோட்ஸே பாய் சிந்தாபாத்.
Rate this:
Share this comment
சங்கரன்,நெல்லைமாட்டூமூளை பக்தாள்!!!! பகத்சிங்கும் "கோட்சேவும் ஒன்றா சும்மா அள்ளிவிடுவது. கோட்சேவும் அஜ்மல் கசாப்பும் ஒத்த மனநிலை உடையவர்கள் ,இப்பொழுது பார் நீர் யாரை ஆதரிக்கிரீர் என்று....
Rate this:
Share this comment
07-டிச-201709:50:41 IST Report Abuse
SadagopanManickamகோட்ஸேவ தேசபக்தரென்று சொல்லும் மடக்கூட்டம் உள்ளவரை நாம் என்ன செய்யமுடியும்................ விரக்திதான் ஏற்படுகிது....
Rate this:
Share this comment
Ar.Muthuvel - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-டிச-201709:52:52 IST Report Abuse
Ar.Muthuvelசங்கரன், கசாபும் கோட்ஸேயும் ஒன்றா ?...
Rate this:
Share this comment
Hafees Ali - No.6, Dubai Kurukkusandhu, DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
07-டிச-201710:06:44 IST Report Abuse
Hafees Aliகோட்சேவும் , அஜ்மல் கசாப்பைபோல கூலிக்கு மாரடித்தவர்கள், அஜ்மல் கசாப் பாகிஸ்தானிலிருந்து வந்து பல உயிர்களை படுகொலை செய்து மும்பை மக்களுக்கு துரோகம் செய்தான், ஆனால் இந்த கோட்சேயோ ஒரே ஒரு காந்தியை கொலைசெய்து ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கே துரோகம் செய்து விட்டான், உலக அரங்கில் இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்பதுத்தினான், காந்தி கொலைசெய்ய பட்டவுடன் அப்போது மவுண்ட் பேட்டன் பிரபு ஒரு பேட்டி கொடுத்தார், அதில் அவர் கூறியதாவது," மகாத்மா காந்தி பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிரிதான்,ஆனால் எங்கள் ஆட்சியில் கூட அவரின் தள்ளாத வயதின் காரணமாக அவரை சிறையில் அடைக்கவேண்டுன்னு நினைதோமே தீவிர , அவரை கொலைசெய்ய வேண்டும்னு நினைக்கலே" என்றார், அந்த வயதான முதியவர்மீது (காந்தி) கொடுங்கோலர் பிரிட்டிஷ் காரர்களுக்கு இருந்த இரக்கம்கூட கோட்சேவுக்கு இல்லாதது ஏன்?...
Rate this:
Share this comment
Karuthukirukkan - Chennai,இந்தியா
07-டிச-201711:11:19 IST Report Abuse
Karuthukirukkanவெக்கமே இல்லையா குஞ்சுமணி .. அதென்ன பால்வினை நோய்? நீ தான் வைத்தியம் பாத்தியா ?? அதான் பேரும் அதுக்கு தகுந்த மாதிரி வெச்சிருக்க ??...
Rate this:
Share this comment
Cancel
ஆ.தவமணி, - காந்திபுரம் சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா
07-டிச-201705:44:53 IST Report Abuse
ஆ.தவமணி,  ஜெய் ஹிந்த்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை