Bhagat Singh, Rajguru and Sukhdev yet to get martyr status in govt records | பகத்சிங் ஒரு மிதவாதி தான்: தகவல் சட்டத்தின் மூலம் அம்பலம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பகத்சிங் ஒரு மிதவாதி தான்: தகவல் சட்டத்தின் மூலம் அம்பலம்

Added : டிச 07, 2017 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பகத்சிங் , Bhagat Singh,   சுக்தேவ்,Sukhdev,  ராஜகுரு, Rajaguru,ஆங்கிலேயர்கள், British,  தியாகிகள் ,Martyrs, இந்திய விடுதலை, Indian Liberation,  தகவல் அறியும் உரிமை சட்டம், Right to Information Act,  ரோஹித் சவுத்ரி, Rohit Chaudhry, இந்திய வரலாற்று ஆராய்சி கவுன்சில் அமைப்பு,  Indian History Research Council,மிதவாதி,moderate

புதுடில்லி: ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரடிய பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோர் இன்று வரை தேசத்தின் தியாகிகள் தான் தகவல் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

இந்திய விடுதலைக்காக போராடிய பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோர் ஆங்கிலேய அதிகாரியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். 1931-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி தூக்கிலிடப்பட்டனர்.இந்நிலையில் ஜம்முவைச் சேர்ந்த ரோஹித் சவுத்ரி, இந்திய வரலாற்று ஆராய்சி கவுன்சில் அமைப்பிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்தார்.

அதில் நாட்டின் விடுதலைக்காக போரிட்ட பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோர் பயங்கரவாதி என குறிப்பிடப்பட்டுள்ளதா, அ்ல்லது தியாகிகள் என அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளதா என கேட்டு மனு செய்திருந்தார்.அவரது மனுவிற்கு அளி்த்த பதிலில், நாட்டின் விடுதலைக்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோரின் பங்களிப்பை எப்படி மறைக்கமுடியும். அவர்கள் இன்று வரை தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகள் தான் என அரசு ஆவணங்களில் உள்ளன.இவ்வாறுஅந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
07-டிச-201710:17:45 IST Report Abuse
Murugan சங்கரன் அவர்களே பகத்சிங்கிடம் இருந்தது வீரம் கோட்சேவிடம் இருந்தது துரோகம் இது மாட்டு மூளையர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை
Rate this:
Share this comment
Cancel
குண்டலகேசி - chennai,இந்தியா
07-டிச-201710:12:54 IST Report Abuse
குண்டலகேசி மணி கலக்கு கலக்கு
Rate this:
Share this comment
Cancel
Murugan - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
07-டிச-201709:01:37 IST Report Abuse
Murugan கோட்சேயை தியாகியாகவும் தலைவனாகவும் மற்ற தலைவர்களைத் தீவிரவாதியாகவும் நினைத்தால் என்ன செய்ய. ஆங்கிலேயர்களின் மறைமுக கூட்டாளிகளாக செயல்பட்டவர்கள் தான் இந்த மாட்டு மூளைக்காரர்கள் இன்றைக்கு ஆட்சியில் உள்ள இவர்களின் நோக்கம் எப்படியாவது மக்களை பிளவு படுத்த வேண்டும் அதற்காக சாதி மதம் மொழி என எல்லா வபிகளையும் கையாளுகின்றனர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X