ஆர்.கே.,நகர் தொகுதியில் இன்று முதல்வர் பழனிசாமி பிரசாரம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆர்.கே.,நகர் தொகுதியில் இன்று முதல்வர் பழனிசாமி பிரசாரம்

Updated : டிச 07, 2017 | Added : டிச 07, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 ஆர்.கே.,நகர், தொகுதியில், இன்று ,முதல்வர் ,பழனசாமி பிரசாரம்

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளைர் மதுசூதனனை ஆதரித்து இன்று டிச.,7 முதல்வர் பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.
ஆர்கே நகரில் வரும் 21-ம் தேதி இடை தேர்தல் நடைபெற உள்ளது. இத் தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக. சார்பில் மருதுகணேஷ், பா.ஜ., சார்பில் கரு. நாகராஜன் மற்றும் சுயேட்சைகளாக தினகரன் உட்பட பலர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி இன்று காலை பிரசாரம் செய்ய உள்ளார். முன்னதாக 9 மணி அளவில் தொகுதியில் அதிமுக தேர்தல் பணிமனையை முதல்வர் திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை வட சென்னை அதிமுக நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணி மாறன் - chennai,இந்தியா
07-டிச-201712:07:16 IST Report Abuse
மணி மாறன் நல்லா பிரச்சாரம் பண்ணுங்க.. எப்படியாவது கடைசீ இடத்திற்கு முந்திய இடம் வர வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
07-டிச-201709:54:16 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இந்த காமெடி உளறுவாயர் தொப்பி சின்னத்துக்கு ஓட்டு கேட்க போகிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை