At RIC meet, India to push for naming Pakistan-based terror groups LeT, JeM | பாக், பயங்கரவாத அமைப்புகளின் பெயர்: ரிக் மாநாட்டில் வலியுறுத்த இந்தியா திட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாக், பயங்கரவாத அமைப்புகளின் பெயர்: ரிக் மாநாட்டில் வலியுறுத்த இந்தியா திட்டம்

Updated : டிச 07, 2017 | Added : டிச 07, 2017 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ரிக் மாநாடு, RIC Conference, பாகிஸ்தான் , Pakistan,பயங்கரவாதம் , Terrorism, மத்திய வெளியறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ்,Union Foreign Minister Sushma Swaraj,  ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவார்வ், Russian Foreign Minister Sergei Lavrov,சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யீ , Chinese Foreign Minister Wang Yi,ரஷ்யா, Russia,இந்தியா , India,வெளியுறவு அமைச்சர்கள் ,foreign ministers,  லஷ்கரே தொய்பா, Lashkar Taiba,ஜெயிஷ் இ- முகமம்து, Jaish-e-Mohammed, ஹக்கானி நெட்வொர்க் பயங்கரவாத அமைப்பு , Haqqani Network Terrorism Organization,

புதுடில்லி: ரி்க் மாநாட்டில் பாக்.கில் இருந்து செயல்பட்டு வரும் பயஙகரவாத அமைப்புகளின் பெயர்களை பட்டியலிட்டு புகார் கூற இந்தியா திட்டமிட்டுள்ளது.

ரிக் எனப்படும் ரஷ்யா இந்தியா சீன வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு வரும் 11-ம் தேதி நடக்கிறது.இதில் மத்திய வெளியறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவார்வ், சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யீ ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாட்டின் போது பயங்கரவாதத்தை ஒழிப்பது சீனாவுடனான எல்லை பிரச்னை, தென் சீன கடல் விவகாரம் மற்றும் அணுசக்தி சப்ளை குழுவில் இந்தியா இடம் பெற ஆதரவு கோருவது .உள்ளிட்டபல்வேறு விஷயங்கள் குறித்த விவாதிக்கப்பட உள்ளது.
இதில் முக்கிய பாக்.கில் இருந்து செயல்பட்டு வரும் லஷ்கரே தொய்பா, ஜெயிஷ் இ- முகமம்து உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் பெயர்களை வெளியிடவும் இவற்றை ஒடுக்குவது குறித்து அழுத்தம் தரவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.கடந்த செப்டம்பரில் பிரிக்ஸ் மாநாட்டின் போது ஹக்கானி நெட்வொர்க் பயங்கரவாத அமைப்பு குறித்து புகார் தெரிவித்த இந்தியா அதில் தூதரக அளவில் வெற்றி பெற்றது குறி்ப்பிட தக்கது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Enapu anga satham - r123456,இந்தியா
07-டிச-201716:40:01 IST Report Abuse
Enapu anga satham Dhasarathan koomuttai...RIC da. Russia,India,China da mangoose.
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
07-டிச-201715:26:24 IST Report Abuse
Ravichandran சூப்பர், பாக் மீது தொடர் நடவடிக்கை வேண்டும். இல்லையென்றால் குசும்பனங்கள் சும்மாயிருக்க மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
hussain - cuddlore,இந்தியா
07-டிச-201710:53:59 IST Report Abuse
hussain நம்ம நாட்டுக்கு என்ன தேவையோ அதை பாருங்கடா நீ அவன் நாட்ட சொல்லி அரசியல் செய்வதும் அவன் நம் நாட்டை சொல்லி அரசியல் செய்வதையும் இனி மக்கள் ஏற்க மாட்டார்கள் நம் நாட்டு பொருளாதார முன்னேற்றதிற்கு என்ன தேவையோ அதைப் பற்றி பேசுங்க
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-டிச-201719:44:35 IST Report Abuse
Pasupathi Subbianஅதானே . இத்தனை நாள் இதை பற்றிதானே நீங்களும் கருத்து தெரிவித்துக்கொண்டு இருந்தீர்கள். மக்களுக்கு இதெல்லாம் தெரிந்ததுதானே....
Rate this:
Share this comment
Cancel
DHASARATHAN - queenstown,சிங்கப்பூர்
07-டிச-201708:54:03 IST Report Abuse
DHASARATHAN மாநாட்டின் பெயரை கேட்டீர்களா?? "ரிக்" முதல் வேதத்தின் பெயர்.. ஹாஹாஹாஹாஹா இதுதான் இந்துத்துவா
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
07-டிச-201706:03:18 IST Report Abuse
Anandan நல்ல முயற்சி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை