‛சரக்கு' அடிப்போர் வயது வரம்பை உயர்த்தியது கேரள அரசு| Dinamalar

‛சரக்கு' அடிப்போர் வயது வரம்பை உயர்த்தியது கேரள அரசு

Added : டிச 07, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 குடி மகன்களுக்கான,வயது,வரம்பை,உயர்த்தியது,கேரள அரசு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் குடி மகன்களுக்கான வயது வரம்பை உயர்த்தியது மாநில அரசு.
கேரளாவில் இடது சாரி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பினராயிவிஜயன் உள்ளார். மாநிலத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குடி மகன்களுக்கு தற்போது நிர்ணயிக்கப்பட்டிருக்கும் வயது வரம்பான 21-ல் இருந்து 23 ஆக அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து கட்சி உறுப்பினர்கள் கூறுகையில் குடிமகன்களுக்கான வயது வரம்பை உயர்ததுவது குறித்து தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் மதுவுக்கு அடிமையானவர்கள் 6 சதவீதம் பேர் மட்டுமே. 54சதவீதம் பேர் உபரியானவர்களாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் கடந்த காங்., ஆட்சியின் போது மாநிலம் முழுவதும் பெருமளவில் பார்கள் மூடப்பட்டன. இந்நிலையில் மாநிலத்தில் 30 பார்கள், 815 பீர் மற்றும் ஒயின் பார்லர்கள், 306 அரசு நடத்தும் சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
08-டிச-201705:57:15 IST Report Abuse
Subburamu Krishnaswamy Total prohibition, restrictions will not work in the modern world. It will be very difficult to control liquor consumption. Maintaining law and order is more important.
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
07-டிச-201712:26:44 IST Report Abuse
Cheran Perumal இங்க கடைய மூடு என்று ரகளை செய்யும் கம்யூனிஸ்டுகள் அங்க ஏன் மூடச்சொல்லல? எல்லாம் அரசியல் யாவாரம்தான்.
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
07-டிச-201708:42:11 IST Report Abuse
Rajendra Bupathi சரி இப்ப அடிச்சிகிட்டு இருக்கறவனெல்லாம் இன்னும் ரெண்டு வருக்ஷம் குடிக்காம இருக்கனுமா?
Rate this:
Share this comment
Cancel
ganesan b(ganesh) - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
07-டிச-201708:16:57 IST Report Abuse
ganesan b(ganesh) If the government bring total prohibition then only I can appreciate. It is very sad that liquors spoiled almost all the families in Kerala. Even to share the sorrows they drink, to enjoy the occasion they drink, for a get together they drink. Oh my God, I am seeing this from my childhood days of Trivandrum till date. In 1960's I started a compaign for anti smoking and anti drinking by circulating leaflets, writing on the post cards etc. God only should help God's own country
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை