திருச்சி அருகே வேன் லாரி மோதல்: 10 பேர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்சி அருகே வேன் லாரி மோதல்: 10 பேர் பலி

Added : டிச 07, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்சி: துவரக்குறிச்சி அருகே வேன் போர்வல் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாயினர். திருச்சி மதுரை சாலையில் துவரக்குறிச்சி அருகே நாகர்கோவிலிருந்து திருப்பதி நோக்கி சென்ற வேனும், போர்வெல் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 3குழந்தைகள் 2 பெண்கள் உட்பட 9 பேர் பலியாயினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை