நடுரோட்டில் நடனம்: முஸ்லிம் பெண்களை மிரட்டியவர்கள் மீது வழக்கு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நடுரோட்டில் நடனம்: முஸ்லிம் பெண்களை மிரட்டியவர்கள் மீது வழக்கு

Added : டிச 07, 2017 | கருத்துகள் (76)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கேரளா,Kerala, முஸ்லிம் பெண்கள்,Muslim Women, நடனம்,Dancing,  ஜிமிக்கி கம்மல்,Jimiky Kamal, கேரள மகளிர் கமிஷன், Kerala Women Commission, எய்ட்ஸ் விழிப்புணர்வு, AIDS Awareness, பல் மருத்து கல்லூரி மாணவிகள்,  Dental College students, உலக எய்ட்ஸ் தினம், World AIDS Day,  கேரள மகளிர் கமிஷன் தலைவர் எம்.சி. ஜோசபின், Kerala Women Commission Chairman M.C. Josephine,  சைபர் கிரைம்,Cyber ​​Crime, மலப்புரம், Malappuram,

திருவனந்தபுரம்: எய்ட்ஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடுரோட்டில், 'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு நடனமாடிய மூன்று முஸ்லிம் பெண்கள் குறித்து, சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தவர்கள் மீது, கேரள மகளிர் கமிஷன் வழக்கு பதிவு செய்துள்ளது.


நடுரோட்டில் திடீர் நடனம்

கேரள மாநிலம், மலப்புரம் நகரின் முக்கியமான சாலை சந்திப்பில் கடந்த டிச., 1ம் தேதி மூன்று முஸ்லிம் பெண்கள் திடீரென, 'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடினர். அவர்கள் பல் மருத்து கல்லூரி மாணவிகள். உலக எய்ட்ஸ் தினம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடுரோட்டில் நடமாடினர் என்பது பின்னர் தெரிய வந்தது. ஆனால், மூன்று பெண்களும் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து தலையை துணியால் மூடிக் கொண்டு நடனமாடியது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது எனக்கூறி சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது; அவர்களுக்கு மிரட்டலுக்கு விடுக்கப்பட்டது.


மகளிர் கமிஷன் அதிரடி

அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்படி கேரள மகளிர் கமிஷன் தலைவர் எம்.சி. ஜோசபின், சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அவர் கூறுகையில், '' மூன்று பெண்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. இது கேரள கலாச்சாரத்திற்கு எதிரானது. இதுபோன்ற கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


Advertisement
வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
08-டிச-201700:15:31 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இங்கு தெருக்கூத்து பாணியில் நல்ல காரியத்திற்கு வரிந்து கட்டிக்கொண்டு வந்து தவறு என்று சொல்லும் இஸ்லாமிய "சகோ' க்கள், ஒரு 13 வயது பெண்ணுக்கு 60 வயது கிழவன்களை காசுக்கு கூட்டி கொடுத்து, ஐ அம் சரி, நிக்கா கட்டிக்கொடுத்து, அந்த பிஞ்சை ஒரு வாரம் கசக்கி விட்டு தலாக் கொடுத்து டாடா சொல்லிவிட்டு போகிறார்கள்.. அப்போ உங்க இஸ்லாம், பெண்களின் மதிப்பு, உங்க வீட்டு பெண் என்றால் இப்படி செய்வாயா என்றெல்லாம் கேட்காமல் சகலத்தையும் பொத்திக் கொண்டு இருந்தீர்களே. இப்ப வாய்ப்பு தருகிறேன். அதற்கும் இங்கே பதிலை பதிவு செய்யுங்கள். வக்கிரம் உங்கள் மனதில் தான் உள்ளது. அந்த 13 வயது பெண் உங்களுக்கு கிடைக்கவில்லையே என்ற வக்கிரம். அதான் பொத்திக்கொண்டு இருந்தீர்களா?
Rate this:
Share this comment
Being Justice - chennai ,இந்தியா
12-டிச-201713:39:10 IST Report Abuse
Being Justice இதுவும் தவறு அதுவும் தவறு....
Rate this:
Share this comment
Cancel
yaaro - chennai,இந்தியா
07-டிச-201720:43:46 IST Report Abuse
yaaro அதாவது மக்களே ..உங்க வீட்டு பெண்கள் மதம் மாறுவதும் , எங்கள் ஆண்களை திருமணம் செய்து கொள்வதும் அவரவர் தனிப்பட்ட உரிமை. அதை நீங்கள் கேள்வி கேட்க முடியாது (அரசியலமைப்பு, ஜனநாயகம், செகுலர் இத்யாதி போட்டு கொள்ளவும்). ஆனா எங்க வீட்டு பெண்கள் ஒரு நல்ல விஷயத்துக்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடனம் ஆடினால் அது மார்க்க கோட்பாடுகளின் படி சரியில்ல ..வளர்ப்பு சரியில்ல இத்யாதி இத்யாதி. புரிஞ்சிச்சா ?
Rate this:
Share this comment
Milirvan - AKL,நியூ சிலாந்து
08-டிச-201705:32:10 IST Report Abuse
Milirvanநல்லா புரிஞ்சிடிச்சி.. சாராயம் தப்பு'ன்னு அல்லா சொல்வாரு.. பொறவு செத்தபின்னே சுவனத்துல அதையே ஆறா ஓடவிட்டு குடிக்க கொடுப்பாரு.. அதுபோலதான? மார்க்கமா/மூர்க்கமா ஒரு மார்க்கம்.....
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
08-டிச-201712:26:12 IST Report Abuse
Rahimதிருமணம் செய்து குடித்தனம் செய்வதையும் , தெருவில் கூத்தடிப்பதையும் ஒன்னு னு சொல்லுது ஒரு காவி , இன்னொரு காவி சொல்லுது சாராயமும் பழரசமும் ஒண்ணுனு...
Rate this:
Share this comment
Anvardeen - chennai,இந்தியா
12-டிச-201708:57:13 IST Report Abuse
Anvardeenஅரபு நாட்டுல பெல்லி டான்ஸ் பெல்லி டான்ஸ் ன்னு ஒன்னு ஆடறாங்களே அதுல ஆடறது எல்லாம் யாருங்கோ .. மேடம் ஒரு மனிதனை நல்வழிப்படுத்தவே மதம் பிடித்து ஆடுவதற்கு அல்ல...
Rate this:
Share this comment
Maddy - bangalore,இந்தியா
13-டிச-201714:53:55 IST Report Abuse
Maddy. கடவுள் என்கிற சூப்பர் ஹீரோ மீதுள்ள ஈர்ப்போ அல்லது பயமோ மக்களின் அல்ல மனிதர்களின் ரத்தத்தில் இருந்து மறைந்துவிட்டது... மதங்கள் என்பது மனிதர்கள் வாழ்வதற்கு பகுத்தறிவு வழங்கவே... நீ யாராகவேண்டுமானாலும் இரு ஆனால் மனிதாபிமானத்தோடு இரு......
Rate this:
Share this comment
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
07-டிச-201719:56:48 IST Report Abuse
BoochiMarunthu மதம் எப்படி ஒரு மனிதனை மக்கு ஆக்கும் என்று இது ஒரு உதாரணம் . பெண்கள் ஆடினால் தவறு என்றால் ரோட்டில் நடந்து போனாலும் இதே கண்ணோட்டத்தோடு பார்க்கமாட்டார்களா ? அப்போ அதுவும் தவறா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X