ஆதார் எண் இணைப்பிற்கு மார்ச் 31 வரை அவகாசம் நீட்டிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆதார் எண் இணைப்பிற்கு மார்ச் 31 வரை அவகாசம் நீட்டிப்பு

Added : டிச 07, 2017 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஆதார் எண், Aadhaar number,சுப்ரீம் கோர்ட், Supreme Court, மத்திய அரசு, Central Government, விசாரணை, Investigation, சேவை மற்றும் திட்டங்கள், Service and Projects,

புதுடில்லி: மத்திய அரசின் திட்டங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2018 ம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்க முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என மத்திய அரசு கூறி வருகிறது. இதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 உடன் முடிவடைவதாக மத்திய அரசு கூறி இருந்தது. இதனை எதிர்த்தும், ஆதார் இணைப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை இன்று (டிச.,07) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு அளித்த பதிலில், மத்திய அரசின் 139 சேவை மற்றும் திட்டங்களுக்கு ஆதார் இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2018 ம் ஆண்டு மார்ச் 31 ம் தேதி காலக்கெடுவை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு முறைப்படி நாளை (டிச.,08) வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abdul Rahim - delhi,இந்தியா
07-டிச-201715:56:12 IST Report Abuse
Abdul Rahim The supreme court of India also consider the linking of Election commission Voter ID for the public service schemes and projects...
Rate this:
Share this comment
Cancel
R.SUGUMAR - tiruvannamalai,இந்தியா
07-டிச-201715:46:26 IST Report Abuse
R.SUGUMAR ஆதார் எண் கட்டாயம் இல்லை என்று கூறிவிட்டு....இப்போ ஆதார் எண் கட்டாயம் அனைத்திலும் இணைப்பது எந்த வகையில் நியதி வன்மையாக கண்டிகிறோம் .....
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
07-டிச-201715:45:13 IST Report Abuse
K.Sugavanam ஒரு நிலைப்பாடு இல்லா மத்திய அரசு.துக்ளக் ஆட்சியை விட மோசம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X