நித்தியானந்தாவுக்கு தடை நீட்டிப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நித்தியானந்தாவுக்கு தடை நீட்டிப்பு

Added : டிச 07, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நித்தியானந்தா, மதுரை ஆதீனம் மடம், மதுரை ஐகோர்ட் கிளை

மதுரை : மதுரை ஆதீனம் மடத்திற்கு சொந்தமான சொத்துக்களை கைப்பற்ற நித்தியானந்தா முயற்சிப்பதாக வழக்கு தொடரப்பட்டது. மதுரை ஐகோர்ட் கிளையில் நடந்து வரும் இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், இவ்வழக்கில் டிசம்பர் 13 ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனவும், அதுவரை மதுரை ஆதீனம் மடத்திற்குள் நித்தியானந்தா நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை