புயல்: தமிழகம் வருகிறது மத்தியக்குழு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புயல்: தமிழகம் வருகிறது மத்தியக்குழு

Added : டிச 07, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி; ஒக்கி புயல் பாதிப்புக்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்தியக் குழு தமிழகம் மற்றும் கேரளா வர உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உள்துறை, வேளாண்மை, மின்துறை, நிதித்துறை அதிகாரிகள் தமிழகம் வர உள்ளனர். இந்த குழுவில் இடம்பெறுவோர் குறித்த அருண் ஜெட்லி மற்றும் ராஜ்நாத் சிங் முடிவு செய்வார்கள் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணி மாறன் - chennai,இந்தியா
07-டிச-201713:33:56 IST Report Abuse
மணி மாறன் குழுவே இன்னும் முடிவு செய்யவில்லை.. மெதுவா வாங்க.. அதுக்குள்ள குஜராத்தில் வந்தால் அங்கே போங்க.. அடுத்த வருடம் முடிஞ்சா வாங்க இங்கே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை