ஓட்டுக்காக அம்பேத்கரை பயன்படுத்தும் காங்.,: மோடி தாக்கு| Dinamalar

ஓட்டுக்காக அம்பேத்கரை பயன்படுத்தும் காங்.,: மோடி தாக்கு

Updated : டிச 07, 2017 | Added : டிச 07, 2017 | கருத்துகள் (41)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மோடி, Modi,அம்பேத்கர்,Ambedkar,  காங்கிரஸ், Congress,ஓட்டு,  Vote, அம்பேத்கர் சர்வதேச நினைவு மையம்,Ambedkar International Memorial Center, ராகுல், Rahul,

புதுடில்லி : அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் இருட்டடிப்பு செய்துள்ளது என பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.
டில்லியில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சர்வதேச நினைவு மையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், இந்தியாவை கட்டமைத்ததில் அம்பேத்கரின் பங்கு மிக முக்கியமானது. அவரின் புகழையும், செயல்பாடையும் முறைக்க முயற்சிகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. மக்களின் மனங்களில் இருந்து அவரின் ஆதிக்கத்தை அழிக்கவும் முயற்சி நடந்துள்ளது. ஒரு குடும்பம் பல ஆண்டுகளாக இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
அம்பேத்கரின் வாழ்க்கையை நினைவு கூறும் இடங்களை இந்த அரசு பாதுகாத்து வருகிறது. இந்த நினைவு மையம் அமைக்கப்பட்டு 23 ஆண்டுகள் ஆகியும் இதனை திறக்காமல் காங்., காலம் தாழ்த்தி வந்தது. ஓட்டு வங்கிக்காக மட்டுமே காங்., அம்பேத்கரின் பெயரை பயன்படுத்தி வந்துள்ளது. தற்போது, அரசியல் ஆதாயத்திற்காக சிவனின் பெயரை ராகுல் கையில் எடுத்துள்ளார் என்றார். தொடர்ந்து அம்பேத்கரின் இரண்டு சிலைகளையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.புகழை அழிக்க முயற்சி

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jesudass Sathiyan - Doha,கத்தார்
07-டிச-201720:42:11 IST Report Abuse
Jesudass Sathiyan சிறந்த நடிகனுக்கு எத்தனை என்ன விருது இருக்கோ அத்தனையையும் இவருக்கு தரலாம்...
Rate this:
Share this comment
Cancel
kuthubdeen - thiruvarur,இந்தியா
07-டிச-201719:10:32 IST Report Abuse
kuthubdeen விடுங்க பாஸ் அம்பேத்காருக்கும் பிஜேபிக்கும் எந்த விதத்திலாவது சம்பந்தம் இருக்கா ?சும்மாச்சுக்கும் வெளிப்போர்வைக்கு அவர் பேர அப்ப அப்ப பயன் படுத்திகிவீங்க அவர் சார்ந்த மக்களை மதிப்பீங்களா என்ன ?அதெல்லாம் இருக்கட்டும் ஓட்டுக்காக நீங்க மட்டும் ராமர் லட்சுமணன் என்று சாமிய உங்களுக்கு மட்டும்தான் சொந்தம் போல உரிமை கொண்டாடி ஏமாத்தலயா என்ன அதுபோல காங்கிரஸ் கட்சியும் அம்பேதகரை பயன் படுத்திக்குது ..அரசியல்னா இதெல்லாம் சகஜம் இல்லையா ?ராகுல் சிவனை கும்பிட்டதே உங்களால பொறுக்க முடியலையே ..சந்தோசம்ல பட்டு இருக்கணும் .காரணம் தெரியும் பாஸ் ,,,எங்கே இவனும் பங்குக்கு வாரான் நம்ம ஓட்டு போய்டுமோன்னு பயம் தானே ....
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-டிச-201719:00:17 IST Report Abuse
Pasupathi Subbian இத்தனைநாளாய் இவர்கள்அம்பேத்காரை எந்தவகையில் நினைவு கூர்ந்தனர் என்பதை காங்கிரஸ் தெளிவுபடுத்தவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
INDIAN - Riyadh,சவுதி அரேபியா
07-டிச-201718:55:30 IST Report Abuse
INDIAN இவர் மட்டும் ஓட்டுக்காக என்னன்னவோ சொல்வார். வேறு யாரும் அதற்க்கு சொந்தம் கொண்டாடக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
07-டிச-201717:46:29 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM என்ன சார் , பட்டேல் ஓட்டு கை நழுவியவுடன் , உங்களுக்கு அம்பேத்கார் நினைவு வந்துள்ளதா ?? ...இல்லைனா, வல்லபாய் பட்டேல் தான் இந்தியாவையே கண்டுபிடித்தார் என்றல்லவா பீத்துவீர்கள் .....
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
07-டிச-201717:40:40 IST Report Abuse
g.s,rajan All Politicians mid use the name of Baba Saheb Ambedkar,the concessions given to SC And ST's g.s.rajan, Chennai.
Rate this:
Share this comment
Cancel
A.V. senthilkumar - Jeddah,சவுதி அரேபியா
07-டிச-201716:55:50 IST Report Abuse
A.V. senthilkumar மோடி அவர்களே, நீங்க முதலில் சொன்ன எதையாவது ஒழுங்கா செய்யுங்க, பிறகு மற்றவரை குறை சொல்லலாம். ஆனால் ஒன்று நிச்சயம் மொத்த இந்தியாவும் உத்திர பிரதேசம் மாதிரி இருக்கும்னு தப்பு கணக்கு போடாதீங்க
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
07-டிச-201716:47:05 IST Report Abuse
Rahim இது மோடியின் தாக்கு அல்ல தலித் ஓட்டிற்க்காக மோடியின் உளறல், இவரும், பாஜகவும், RSS ம் அம்பேத்காரின் அரசியல் சாசனம் சொல்வதை ஏற்க மாட்டார்களாம் ஆனால் அம்பேத்கார் மீது பாசத்தை பொழிகிறாராம் ,குஜராத் தலித் வாங்கு வங்கியை குறிவைக்கிறார் மனிதர்.
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
07-டிச-201716:38:49 IST Report Abuse
GB.ரிஸ்வான் ரூபாய் மதிப்பிழப்பு கிஸ்தி GST பற்றி பேசி ஓட்டு கேளுங்களேன்... மறக்காமல் கூட அந்த ஜெட்லியை வைத்துக்கொள்ளவும்
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
07-டிச-201716:37:53 IST Report Abuse
balakrishnan நான் ஏன் புத்த மதத்தை தழுவினேன் என்பதற்கு அம்பேத்கார் கூறிய விளக்கத்துக்கு முதலில் பதில் சொல்லுங்கள் தலைவா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை