ஊழலுக்கு எதிராக எதுவும் செய்யாத பா.ஜ., : மன்மோகன் சிங்| Dinamalar

ஊழலுக்கு எதிராக எதுவும் செய்யாத பா.ஜ., : மன்மோகன் சிங்

Updated : டிச 07, 2017 | Added : டிச 07, 2017 | கருத்துகள் (106)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மன்மோகன் சிங்,Manmohan Singh, பா.ஜ.,BJP, ஊழல்,corruption, பணமதிப்பிழப்பு,demonetization, குஜராத்,Gujarat, மோடி அரசு ,Modi government, கறுப்பு பணம், black money,

ராஜ்கோட் : குஜராத்தின் ராஜ்கோட் பகுதியில் செய்தியாளரஸ்களை சந்தித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மன்மோகன் சிங் பேசுகையில், காங்கிரசின் 10 ஆண்டு கால ஆட்சியில் 5வது ஆண்டிலேயே நாட்டின் பொருளாதாரம் 10.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது போல் மீண்டும் நடந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் அப்படி நடக்க முடியாத என நான் நினைக்கிறேன். காங்., ஆட்சியின் போது ஊழல் விவகாரங்கள் கடுமையாக கையாளப்பட்டது. ஆனால் பா.ஜ.,வால் அப்படி நடக்க முடியாது.
பா.ஜ., ஆட்சியில் ஊழலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நர்மதா விவகாரம் குறித்து என்னிடம் பேசிய மோடி கூறுகிறார். ஆனால் அப்படி எதையும் அவர் பேசியதாக எனக்கு நினைவில்லை. அவர் என்னை சந்திக்க வந்திருந்தால் நான் மறுத்திருக்க மாட்டேன். பிரதமராக இருந்த போது அனைத்து முதல்வர்களையும் சந்திக்க வேண்டியது எனது பொறுப்பு. அதனால் நான் அனைத்து மாநில முதல்வர்களையும் சந்திக்க எப்போதும் தயாராக இருந்துள்ளேன்.நமது அரசின் சீரற்ற வெளிநாட்டு கொள்கைகளால் நாட்டின் பாதுகாப்பு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மோடி அரசு எடுத்த சில நடவடிக்கைகளும் சிறப்பானதாக இல்லை. பண மதிப்பிழப்பின் போது ஏராளமான கறுப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டு விட்டது. லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். புதிய வேலை வாய்ப்புக்களும் உருவாக்கப்படவில்லை. எங்களின் எந்த நடவடிக்கையும் ஏழைகளை பாதிக்கவில்லை. பணமதிப்பிழப்பு போன்ற மிகப் பெரிய தவறுகளை நாங்கள் ஒது போதும் செய்ய மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (106)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
08-டிச-201713:42:14 IST Report Abuse
Pasupathi Subbian பிஜேபியின் இந்த செல்லாத நோட்டு நடவடிக்கையில் எத்தனை பேர் உயிர் இழந்தனர் என்ற புள்ளிவிபரம் ,காங்கிரஸிடம் உண்டா? வெறும் பிரச்சாரத்துக்காக , செத்தவனை எல்லாம் கணக்கில் எடுத்து பொய் பிரச்சாரம் செய்கின்றனர். அது சரி , இந்த மௌனசாமி ஆட்சியில் பலரும் பல கோடி கணக்கில் கொள்ளை அடித்தனரே, அதில் ஒரு சிறு பகுதிகூடவா இவருக்கு தரப்படவில்லை.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
08-டிச-201701:36:25 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ஐயா முன்னாள் பி எம் அவர்களே பேச அனுமதி கெடச்சுட்டுதா நீங்க பி எம் ஆனப்போ அவ்ளோ சந்தோஷம் அடைந்தோம் பொறு எக்கனாமிஸ்ட் எங்களுக்கு பி எம் என்று ஆனால் நெட் ரிசல்ட் பிக் ஜீரோ முகவோட கூட்டு வேறு , பலன் பலரும் கொடியே சேர்த்து கோடீஸ்வரா ஆனதுதான் கட்டு காட்டாக ஐநூறு ஆய்=யிரம்னுபதுக்கிட்டு முழிக்கறது இவாள்ளாம்ன்னு ம் தெரியும் தில்லுமுல்லுபன்னியே மாத்தினடாவாலும் உண்டுன்னு தெரியும் ப்ளீஸ் பேசாதீங்க மக்கள் தெரிஞ்சுண்டுட்டேங்க உங்க வண்டவாளமெல்லாம் நீர் சோனியா கைத்தடின்னும் தெரியும் எங்களுக்கு பிஜேபி போதும் ராகுல் தலைமேல் இருக்கும் காங்கிரஸ் வேண்டவே வேண்டாம் GOODBYE
Rate this:
Share this comment
Cancel
சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்
07-டிச-201721:24:59 IST Report Abuse
சூரிய புத்திரன் அளவில் அரையடி ஸ்கேலுக்கும் குறைவான அறிவுஜீவி எங்கள் தங்கம், இத்தாலியின் லெக் தாதா திரு.ராவல்பிண்டி யால் "நான்சென்ஸ்" என்று புகழப்பட்ட பொருளாதார மேதை, மனித ரோபோ, நீட்டிய இடத்திலெல்லாம் கேள்வி கேட்காமல் கையெழத்திடும் ரப்பா் ஸ்டாம்ப், ஊழலை வாழ வைத்த காங்கிரஸ் ஊதுகுழல், சீக்கிய இனத்தின் அவமானம் திரு. மண்ணுஜிங்க் பதவியில் இருந்தபோது வாய் திறக்காத இத்தாலிய நேசா் இப்போது புலம்புவது வேடிக்கை...ஹஹஹஹாாா .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X