குமரி மீனவர்கள் ரயில் மறியல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குமரி மீனவர்கள் ரயில் மறியல்

Added : டிச 07, 2017 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கன்னியாகுமரி: ஒக்கி புயலின் போது மாயமான மீனவர்களை மீட்டு தரக்கோரி கன்னியாகுமரியில் 8 மீனவ கிராம மக்கள் குழித்துறை ரயில் நிலையத்தில் நீண்ட நேரம் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் காரணமாக அந்த வழியாக வர வேண்டிய ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டன. முதல்வர் நேரில் வந்து மீனவர்கள் மீட்கப்படுவது குறித்து உறுதிமொழி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என மீனவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Priyan - kannyakumari ,இந்தியா
07-டிச-201720:40:39 IST Report Abuse
S.Priyan பிரதர் கருணன். நீதான் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே தொலைக்காட்சி மூலம் புயல் வரும் என்று சொன்னிய . எல்ல மனிதர்களுக்க்கும் தெரியும் ஏன் ஒப்பாரி வைக்கிறார்கள் என்று. அனால் உனக்கு தெரியவில்லை ஆதலால் நீ.......?
Rate this:
Share this comment
Cancel
VETRI VENDHAN - Vellore,இந்தியா
07-டிச-201717:45:18 IST Report Abuse
VETRI VENDHAN இந்திய கப்பல்கள் மற்றும் கடற்படை விமானங்கள் பொறுப்பாக மீனவர்களை தேடி கண்டுபிடித்து சொந்த ஊர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும் போது எந்த கயவன் மீனவர்களை தவறாக வழிநடத்துகிறான்? மீனவர்களுக்கு அறிவில்லையா?
Rate this:
Share this comment
Cancel
Justin - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-டிச-201716:08:10 IST Report Abuse
Justin குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைத்த மக்களுக்கு .பிரிந்து மீண்டும் கேரளா உடன் சேரவும் தெரியும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்தால் நல்லது.மீறினால் தனி மாநில கோரிக்கை துவங்கும் .
Rate this:
Share this comment
Cancel
anand - Chennai,இந்தியா
07-டிச-201714:22:23 IST Report Abuse
anand டிரம்ப் வருவார்...பொறுத்து இருங்கள்...நாலு மாசத்துக்கு முன் டிக்கெட் எடுத்து விட்டு இருக்கிறோம்..நீங்கள் பாட்டுக்கு மறியல் பண்ணுங்கள்..பாதிரிகளை நம்பாமல் நீங்கள் அரசிடம் பேசி தீருங்கள்..பாதிரிகள் பிரச்சனை தீர விட மாட்டார்கள்..
Rate this:
Share this comment
Cancel
Karunan - udumalpet,இந்தியா
07-டிச-201714:06:56 IST Report Abuse
Karunan பெரிய பெரிய விசை படகுகளை வைத்துக்கொண்டு கரை ஒதுங்கி இருக்கிற மீனவர்களை எதற்கு diesal கொடுத்து அழைத்து வரவேண்டும் ....கடற்படை தேடி காப்பாற்றிவரும்போதே இவர்கள் இப்படி போராட்டம் நடத்துவதில் மர்மம் என்ன...புயல் வரும் என்று ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே தொலைக்காட்சி மூலம் சொல்லித்தான் வந்திருக்கிறார்கள் ...இதையெல்லாம் மீறி கடலுக்கு சென்ற இவர்கள் இப்பொழுது ஒப்பாரி வைப்பதேன் ...
Rate this:
Share this comment
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-டிச-201714:35:18 IST Report Abuse
நாஞ்சில் நாடோடிசில அரசியல் வாதிகள் மீனவ மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள் ......
Rate this:
Share this comment
Anand - chennai,இந்தியா
07-டிச-201715:00:14 IST Report Abuse
Anandஅதெல்லாம் தெரியாது , நாங்கள் அரசைத்தான் குத்தம் சொல்வோம், அப்படிதான் எங்களுக்கு தலைமை கட்டளையிட்டுள்ளது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை