முன்மொழிந்தவர்களை காணவில்லை : விஷால் | என்னை முன்மொழிந்தவர்களை காணவில்லை : விஷால்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

என்னை முன்மொழிந்தவர்களை காணவில்லை : விஷால்

Added : டிச 07, 2017 | கருத்துகள் (24)
Advertisement
விஷால், ஆர்கேநகர்தேர்தல், தேர்தல்ஆணையம், Vishal, vishalinrknagarelection, rknagarelection,

சென்னை : என்னை முன்மொழிந்தவர்களை காணவில்லை, அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை என விஷால் தெரிவித்துள்ளார்.

ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் களமிறங்கி, வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்பு மனு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நிராகரிக்கப்பட்டது. மாலை 3 மணிக்குள், தேர்தல் அலுவலரை சந்தித்து, விஷாலை முன்மொழிந்ததாக சொல்லப்பட்டு, பின்னர் அவர்கள் முன்மொழியவில்லை என்று கூறப்பட்ட அந்த இரண்டு நபர்களும் நேரில் விளக்கம் அளித்தால் அவரது மனு மறுபரிசீலனை செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில், சென்னை தேர்தல் ஆணையம் அலுவலகம் வந்த விஷால் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது... என்னை முன்மொழிந்த சுமதி, தீபன் இருவரும் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை, அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இப்போது என் மனு ஏற்பதை விட அவர்களின் பாதுகாப்பு தான் ரொம்ப முக்கியம். இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்க உள்ளேன் என்றார்.

சினிமாவை மிஞ்சும் அளவுக்கு ஆர்.கே.நகரில் விஷால், பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது. இதன்மூலம் விஷால், அந்த இரண்டு பேரையும் 3மணிக்குள் ஆஜர்படுத்துவது என்பது கடினம். ஆகையால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது நிரகாரிக்கப்பட்டது தான். அவர் போட்டியிடுவதற்காக இருந்த ஒரு வாய்ப்பும் கைநழுவி போய் கொண்டு இருக்கிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
07-டிச-201718:02:31 IST Report Abuse
Tamilan மத்திய மாநில ஆளும் ஏஜெண்டுகளும் ரவுடிகள், குண்டர்கள் யாராவது கடத்திச் சென்றிருக்கலாம். ஆளாதவர்களே பல எம் எல் ஏக்களை கடத்தி வைத்திருந்த பொது, ஆளுபவர்களால் முடியாதா?
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
07-டிச-201718:01:32 IST Report Abuse
Tamilan மத்திய மாநில ஆளும் ஏஜெண்டுகள் யாராவது கடத்திச்சென்றிருக்கலாம். ஆளாதவர்களே பல எம் எல் ஏக்களை கடத்தி வைத்திருந்த பொது ஆளுபவர்களால் முடியாதா?
Rate this:
Share this comment
Cancel
appaavi - aandipatti,இந்தியா
07-டிச-201717:55:47 IST Report Abuse
appaavi விஷாலுக்கே இப்படி தொடை நடுங்குபவர்கள் நாளை கமல் வந்தால் என்ன செய்வார்கள்?
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
07-டிச-201716:38:01 IST Report Abuse
ஜெயந்தன் மதுசூதன் பெயர் இந்த விஷயத்தில் அடி படும்போது தேர்தல் கமிஷன் காவல் துறையிடம் புகார் கொடுத்து விசாரிக்க சொல்ல வேண்டும்..அது உண்மையாயிருந்தால் மதுவின் வேட்புமனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
07-டிச-201716:01:46 IST Report Abuse
A.George Alphonse This R.K.Nagar Nomination episode of Mr.Vishal is really look like very interesting film and TV seriels but ing without climax scene.This man has very easily underestimated the politics just like his winning of two ceni industry elections.But now he came to know it need Chanakyan mind in politics to win over every thing.He is just a kid in politics and he has to learn and gain a lot of experiences in politics in order to test his luck in political field in coming days."He should not forget "Thadi Eduthavan Ellam Thandakkaran Aaga Mudiyadhu".
Rate this:
Share this comment
Cancel
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
07-டிச-201716:01:09 IST Report Abuse
Raghuraman Narayanan தமிழ் படம் நிறைய பார்ப்பதால் ஒன்று தோன்றுகிறது - இவர் கடலில் பொய் அவர்களை தேடினாரா?
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-டிச-201716:31:30 IST Report Abuse
தமிழ்வேல் கூவத்தூர்ல பார்க்கனும்....
Rate this:
Share this comment
Cancel
VIJAIANC -  ( Posted via: Dinamalar Android App )
07-டிச-201715:55:36 IST Report Abuse
VIJAIANC Common man fighting against corrupt politicians and winning will happen only in cinema,in ground reality politicians are above the law
Rate this:
Share this comment
Cancel
MANI DELHI - Delhi,இந்தியா
07-டிச-201715:39:27 IST Report Abuse
MANI DELHI விஷால் நல்லவரா கெட்டவரா என்பதல்ல முக்கியம். அவரின் தேர்தல் சந்திப்பை முடக்குவது தான் பெரிய குற்றம். கண்டிப்பாக இவருக்கு கிடைக்கும் ஓட்டுக்களால் பாதிப்பு ஏற்படும் என்பதை தான் இந்த செயல்பாடுகள் காட்டுகிறது. Very Sorry state for Vishal
Rate this:
Share this comment
Cancel
P.R.Ramesh - Chennai,இந்தியா
07-டிச-201715:29:46 IST Report Abuse
P.R.Ramesh Super My dear Vishal. Good acting
Rate this:
Share this comment
Cancel
Mariappa T - INDORE,இந்தியா
07-டிச-201715:24:12 IST Report Abuse
Mariappa T விஷால் ஒரு கிரிமினல் என ராதா ரவி சொன்னது சரியாக உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை