சசிகலா கணவர் நடராஜனுக்கு பிடிவாரன்ட்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சசிகலா கணவர் நடராஜனுக்கு பிடிவாரன்ட்

Added : டிச 07, 2017 | கருத்துகள் (31)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சசிகலா,sasikala, நடராஜன்,Natarajan, பிடிவாரன்ட், லெக்சஸ் சொகுசு கார், Lelex Luxury Car, சசிகலா கணவர் நடராஜன்,Sasikala husband Natarajan, சி.பி.ஐ கோர்ட்,  CBI Court,லெக்சஸ் ,  Lexus, சிறை தண்டனை,Prison,  சென்னை ஐகோர்ட், Chennai High Court, சுப்ரீம் கோர்ட், Supreme Court,

சென்னை: சொகுசு கார் இறக்குமதி செய்ததில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா கணவர் நடராஜனுக்கு சென்னை சி.பி.ஐ., கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த, 1994ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு, லண்டனில் இருந்து 'லெக்சஸ்' ரக சொகுசு காரை இறக்குமதி செய்ததில், மத்திய அரசுக்கு, 1.06 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலா கணவர் நடராஜன், அவரது உறவினர் பாஸ்கரன் உள்ளிட்டோருக்கு சென்னை சி.பி.ஐ., கோர்ட் 2 வருட சிறை தண்டனை வழங்கியது. இதனை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்திருந்தது.
உடல்நலக்குறைவால் சரணடைவதில் இருந்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து நடராஜன் விலக்கு பெற்றார்.

நடராஜனுக்கு பிடிவாரன்ட்

இந்நிலையில், சரணடைவதில் இருந்து விலக்கு பெற்றதை சம்பந்தப்பட்ட கோர்ட்களுக்கு நடராஜன் தெரிவிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனையடுத்து, சி.பி.ஐ., கோரிக்கையை ஏற்று சொகுசு கார் வழக்கில் நடராஜன், பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து சென்னை சி.பி.ஐ., கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paranthaman - kadappa,இந்தியா
07-டிச-201720:27:55 IST Report Abuse
Paranthaman ஏமாற்றும்போது சந்தோஷமா இருந்தது. இப்போ மாட்டிகிட்டு சிக்கலாகி விட்டதே. டேய் தினகரா சசியை வந்து என்னை பார்க்கச்சொல்.
Rate this:
Share this comment
Cancel
oliver - karimun,இந்தோனேசியா
07-டிச-201720:22:51 IST Report Abuse
oliver Enna da itha judge comedy panuran he is in icu after multi organ failure and supreme court had given time for him do the judge have any sense
Rate this:
Share this comment
Cancel
karthi - chennai,இந்தியா
07-டிச-201720:07:44 IST Report Abuse
karthi Still this fellow is not arrested? Very bad. Our laws very weak. The entire mafia gang should be arrested and put in Tihar jail.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X