China says Indian drone 'invaded' its airspace, crashed | அத்துமீறி நுழைந்த இந்திய ட்ரோன்: சீனா குற்றச்சாட்டு| Dinamalar

அத்துமீறி நுழைந்த இந்திய ட்ரோன்: சீனா குற்றச்சாட்டு

Added : டிச 07, 2017 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இந்தியா ட்ரோன், India drone, சீனா, China, சீன வான்பகுதி, China airspace,  சீன ராணுவம் , Chinese army, பெய்ஜிங், Beijing,

பெய்ஜிங்: இந்திய ட்ரோன் அத்துமீறி தங்கள் நாட்டு வான்பகுதிகளுக்குள் நுழைந்து, நொறுங்கி விழுந்ததாக சீனா நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து அந்நாட்டு மீடியாவில் ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாக வெளியான செய்தி: இந்தியாவை சேர்ந்த ட்ரோன், அத்துமீறி சீன வான்பகுதிக்குள் நுழைந்து நொறுங்கி விழுந்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கை, சீனாவின் இறையாண்மையை மீறிய செயல். இதற்கு அதிருப்தியும் எதிர்ப்பையும் சீனா தெரிவித்துள்ளது. ட்ரோன் கீழே விழுந்ததையடுத்து, சீன வீரர்கள் அதை எடுத்து எங்கிருந்து வந்தது என கண்டறிந்தனர். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், ட்ரோன் எந்த இடத்தில் விழுந்தது என்பது பற்றியும், எப்போது நடந்தது என்பது குறித்தும் வெளியிடவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-டிச-201719:42:02 IST Report Abuse
Pasupathi Subbian இவனுங்க பலதடவை இந்திய லடாக் எல்லையில் உள்ளே. உலா வருவார்கள் அதெல்லாம் சும்மா. வெறும் பொம்மையை வைத்து அரசியல் செய்கின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
07-டிச-201716:34:06 IST Report Abuse
vnatarajan கீழே விழுந்து நொறுங்கிய ட்ரொனை பார்செல் செய்து இந்தியாவிற்கு அனுப்பச்சொல்லுங்க. அப்போதுதான் சைனா கூறும் குற்றச்சாட்டு உண்மையா என்று தெரியும்
Rate this:
Share this comment
Cancel
Mariappa T - INDORE,இந்தியா
07-டிச-201716:23:16 IST Report Abuse
Mariappa T நம்ம விமானம் காணவில்லை என்பதை அடுத்த நாட்டுக்காரன் சொல்லித்தான் தெரியுது.
Rate this:
Share this comment
Milirvan - AKL,நியூ சிலாந்து
08-டிச-201702:52:33 IST Report Abuse
Milirvanஅழுக்காறும், துரோக சிந்தையும் சொல்லும்போதே தெரிகிறது.....
Rate this:
Share this comment
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
08-டிச-201705:24:28 IST Report Abuse
என்னுயிர்தமிழகமேமரியாப்பா விமானத்திற்கும் , ட்ரானுக்கும் வித்தியாசம் உண்டா?...
Rate this:
Share this comment
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
08-டிச-201705:27:03 IST Report Abuse
என்னுயிர்தமிழகமேசீனாக்காரங்களே, தப்பா எடுத்துக்காதீங்க, அது சீனாவில் தயாரிக்க பட்டது, அதுனால் கொஞ்சம் லோ குவாலிட்டி, ரைட் என்றால் இடது பக்கம் போகும், மேலே என்றால் கீழே விழுந்து விட்டது, என்ன செய்யிறதுன்னு நாங்களே யோசிச்சுகிட்டு இருக்கோம், உங்க அலி-எஸ்பிரஸில் வாங்கிய பொருள் அல்லவா அப்படிதான் இருக்கும் , கோவப்படாதீங்க ,...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X