தேர்தல் அலுவலரை மிரட்டினேனா...? - விஷால் | தேர்தல் அலுவலரை மிரட்டினேனா? - விஷால்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் அலுவலரை மிரட்டினேனா? - விஷால்

Added : டிச 07, 2017 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
விஷால், ஆர்கேநகர்தேர்தல், Vishal, RKNagarelection,

சென்னை: ஆர்கே.நகர் தேர்தல் அலுவலர் வேலுச்சாமியை நடிகர் விஷால் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், நான் தேர்தல் அலுவலரை மிரட்டினேனாம். அதனால் தான் அவர் (வேலுச்சாமி) ஒப்புக் கொண்டதாக சொல்கிறார். ஒரு தேர்தல் அதிகாரியை நான் எப்படி மிரட்ட முடியும். இதை நான் விடுவதாக இல்லை.

நான் மிரட்டினேனோ இல்லையா என்பது அங்கிருக்கும் கேமராவில் பதிவாகி இருக்கிறது. ஏற்கனவே அங்கு என்ன நடந்தது என்ற வீடியோக்கள் எல்லாம் வெளியாகி உள்ளன. அடுத்ததாக இந்திய தேர்தல் ஆணையத்தை சந்திக்க உள்ளேன். என்னை முன்மொழிந்தவர்கள் வீட்டிற்கு வெளியே யார் யாரோ பாதுகாப்பிற்கு நிற்கிறார்கள். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

நான் தேர்தலில் நிற்கவில்லை என்பது முடிவாகிவிட்டது. இப்போது சொல்கிறேன், தேர்தலில் நிற்காமல், அந்த தொகுதி மக்களுக்கு என்னென்ன நல்லது செய்ய வேண்டுமோ அதை நான் செய்வேன் என்று ஆவேசமாய் பேசி அந்த இடத்தை விட்டு கிளம்பினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
08-டிச-201711:11:53 IST Report Abuse
Panneerselvam Chinnasamy முன்னாள் தேர்தல் கமிசனர் சேஷனையே மிரட்டிய மதுசூதனன் புனிதர்...விவரம் தெரியாத விஷால் வில்லன்... ஜனநாயக கூத்து... தாங்கமுடியவில்லை...
Rate this:
Share this comment
Cancel
Yesudhas -  ( Posted via: Dinamalar Android App )
07-டிச-201721:10:46 IST Report Abuse
Yesudhas Pathupeara koodvachika thuppillatha onakku yethukku intha arasiyal aasai
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-டிச-201719:25:12 IST Report Abuse
Pasupathi Subbian இதெல்லாம் கழக அரசியலில் சர்வ சாதாரணம். ஒரு மாணவன் இருப்பிப்பதும், அவனின் தந்தை இறந்தது என் மகனே இல்லை என்பதையும், தனது மகளே இல்லை என்று மறுத்த ஒரு பெண்ணை , பிற்காலத்தில் தனது சொத்துக்களுக்கு வாரிசாகி , மேடையில் கவிஞ்சர் என்று புகழ்ந்ததையும் நான் இங்கே நினைத்துப் பார்க்கிறேன்
Rate this:
Share this comment
Cancel
tamilselvan - chennai,இந்தியா
07-டிச-201717:17:10 IST Report Abuse
tamilselvan விஷால் மீண்டும் மீண்டும் சொல்லிரு
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
07-டிச-201716:57:18 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam நமக்குத் தெரியாத விடயங்களில் நாம் ஏன் தலையிட வேண்டும்? தமிழக வரலாற்றில், இவரைப் போன்ற ஒரு சிரிப்பு நடிகரையோ கோமாளியையோ இது வரைப் பார்த்ததில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை