விஷாலை முன்மொழிந்தவர்கள் ஆஜர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விஷாலை முன்மொழிந்தவர்கள் ஆஜர்

Added : டிச 07, 2017 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட விஷால் மனு தாக்கல் செய்தார். அதில் தீபன், சுமதி ஆகியோரது கையெழுத்து போலி என குற்றச்சாட்டு எழுந்தது. இருவரும், தாங்கள் கையெழுத்து போடவில்லை என தேர்தல் அலுவலரிடம் நேரில் கூறினர். இதனையடுத்து விஷால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.இந்நிலையில், தீபனும், சுமதியும் தேர்தல் அலுவலர் வேலுச்சாமி முன் ஆஜராகி விளக்கமளித்தனர். அப்போது, தேர்தல் கண்காணிப்பாளர்கள் உடனிருந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
08-டிச-201711:08:52 IST Report Abuse
Panneerselvam Chinnasamy சூது செய்தது சூதனன் கோஷ்டி...வஞ்சத்தில் வீழ்ந்தது விஷால் கோஷ்டி... பணத்திற்கு பலியானது மனசாட்சி..சந்தி சிரித்தது ஜனநாயகம்....
Rate this:
Share this comment
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
07-டிச-201719:44:12 IST Report Abuse
BoochiMarunthu தனியாக பேசிய டெலிபோன் உரையாடலை சுயநலத்துக்கா இந்திய முழுவதும் பரப்பி விட்டான் விஷால் ரெட்டி . இனி அவர்கள் இவனை நம்புவார்களா ?
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-டிச-201719:21:38 IST Report Abuse
Pasupathi Subbian எவ்வளவு கிடைத்தது.
Rate this:
Share this comment
Cancel
raja - Kanchipuram,இந்தியா
07-டிச-201718:56:48 IST Report Abuse
raja கேவலமான மனிதர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Vivaram Vignesh - Ayodhi,இந்தியா
07-டிச-201718:26:39 IST Report Abuse
Vivaram Vignesh மிரட்டப்பட்டவர்கள் இப்படி பேசுவது அபத்தம். இவர்கள் இப்படி கூறியதால் தேர்தல் கமிஷன் விஷால் மேல் கிரிமினல் வழக்கு பைல் செய்யலாமே?
Rate this:
Share this comment
Cancel
Ram -  ( Posted via: Dinamalar Android App )
07-டிச-201718:24:04 IST Report Abuse
Ram ஆரம்பமே ஃபோர்ஜரியா?. அட ஞப்பா! . இவனுகள நம்பி ஓட்டுப்போட்டா மிச்சம் மீதி இருக்கிற தமிழ் நாட்டையும் plot போட்ருவாங்க!
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
07-டிச-201718:15:36 IST Report Abuse
Indhuindian சினிமாவால் டூப் போடுவது இல்லையா - சினிமாவுக்கும் நிஜ வாழ்க்கைக்கும் வித்தியாசம் கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
07-டிச-201717:13:36 IST Report Abuse
Bhaskaran அவுட் சோர்சிங் முறையில் முன்மொழிவதற்கு ஆட்களை தேர்வு செய்திருப்பார்கள் விவரம் தெரியாமல் பணம் வாங்கிவிட்டு கையெழுத்து போட்டுவிட்டு தேர்தல் விவகாரம் என்றதும் ஜகா வாங்கி விட்டார்களோ என்னமோ
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-டிச-201716:27:26 IST Report Abuse
தமிழ்வேல் துண்டை போட்டுக்கூட தாண்டுவானவோ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை