ஜெயலலிதா மரணம்: ராமமோகன ராவுக்கு சம்மன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம்: ராமமோகன ராவுக்கு சம்மன்

Added : டிச 07, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி கமிஷன், முன்னாள் தலைமை செயலர் ராமமோகன ராவ், அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி, முதல்வரின் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் அடுத்த வாரம் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், டாக்டர் சங்கர் வரும் 12ம் தேதியும், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா வரும் 13ம் தேதியும், தீபக் 14, தீபா கணவர் மாதவன் பேட்ரிக் 15ம் தேதியும் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
07-டிச-201717:11:20 IST Report Abuse
Lion Drsekar ஒரு திருமண இல்லத்திற்கு சென்றால் மணமேடையில் இருப்பவர்களைக் காணமால் செல்வார்களா? அதுவும் ஒரு முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள், தனி விமானம், செல்லும் இடமெல்லாம் வாகனங்களை நிறுத்தி ஏதோ தெய்வமே தரையில் இறங்கி வருவதைப் போல் ஒரு இராஜ மரியாதையுடன் சென்று மருத்துவமனை வாயில் வரை சென்று, அங்கு வெளியில் இருப்பவர்களிடமும் மருத்துவர்களிடமும் மட்டும் பேசிவிட்டு சென்றது சிறுபிள்ளைத்தனம் , இவர் உள்ளே சென்று ஒரு நோயாளியை பார்க்க முடியாத அளவிற்க்கு இவருக்கு ஏதாவது தொற்று நோய் இருக்கிறதா? இவரை உள்ளே ஏன் அனுமதிக்கவில்லை? அப்படியே அனுமதித்திருந்தால் அதன் வீடியோ ? அப்போது அவர் முதல்வருடன் என்ன பேசினார் , ? சாதாரண சிறு குழந்தைகள் கேட்க்கும் கேள்விக்கே இந்த மாமனிதரால் பதில் கூறமுடியாது அப்படி இருக்க நீதி அரசர் முன்பு , பொறுத்திருந்து பார்ப்போம் இந்த நாடகம் ஒன்றுதான் நம் வாழ்வில் காணாத ஒரு காட்சி, செய்தி, அதையும் பார்த்து கேட்டு விட்டு எப்போதும் போல் மன்னிப்போம் மறப்போம் என்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் தொடர்ந்து கஜினி போல் நமது கருதுக்காக்களை எழுதி நமக்கு நாமே திட்டம்போல் , நமக்கு தினமலர் ஆறுதல் என்ற கோலத்தில் விடை பெறுவோம் வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-டிச-201716:53:02 IST Report Abuse
தமிழ்வேல் நாளுக்கு ஒன்னு என்றால் இன்னும் 50 நாள் தேவைப்படுமே..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை