கார் கவிழ்ந்து புகழேந்தி காயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் கவிழ்ந்து புகழேந்தி காயம்

Added : டிச 07, 2017 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்: தினகரன் ஆதரவாளர் புகழேந்தி வந்த கார், திண்டுக்கல் அருகே கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி கவிழ்ந்தது. இதில், அவருக்கு இரண்டு கைகளிலும் முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatraman -  ( Posted via: Dinamalar Android App )
07-டிச-201720:42:08 IST Report Abuse
Venkatraman Every action there is areaction
Rate this:
Share this comment
Cancel
07-டிச-201720:35:29 IST Report Abuse
RajendraPrasathN it shows Jayalalitha soul will not leave the sasikala and supporters
Rate this:
Share this comment
Cancel
SALEEM BASHA - RAS AL KHAIMAH-UAE,ஐக்கிய அரபு நாடுகள்
07-டிச-201719:50:38 IST Report Abuse
SALEEM BASHA இந்த அனுதாபத்தில நாலு ஒட்டு வாங்கணும்னு நெனைக்கிறாயா நடக்காது
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-டிச-201719:20:36 IST Report Abuse
Pasupathi Subbian அநேகமாக பிரதமர் மோடி இந்த அசம்பாவிதத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று இங்கே பலரும் கோருவார்களா ?
Rate this:
Share this comment
Cancel
tamilselvan - chennai,இந்தியா
07-டிச-201718:19:59 IST Report Abuse
tamilselvan தினகரன் ஆதரவாளர் புகழேந்தி நீ எங்கள் அம்மாவுக்கு செய்த தூரோகம் உனக்கு இந்த தண்டனை
Rate this:
Share this comment
Cancel
velraghav - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-டிச-201718:11:29 IST Report Abuse
velraghav கடவுள் இருக்கான் குமாரு
Rate this:
Share this comment
Cancel
R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா
07-டிச-201718:00:19 IST Report Abuse
R GANAPATHI SUBRAMANIAN அய்யஹோ, இது என்ன சோதனை. கொஞ்ச நாட்களுக்கு ஒண்ணும் கூவ முடியாதே. பரவாயில்லை. விடுங்க பாஸ். அரசியல்ல இதெல்லாம் சகஜம் தான்.
Rate this:
Share this comment
vaishnavi - nainital,இந்தியா
08-டிச-201716:19:40 IST Report Abuse
vaishnaviபுகழேந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் அதனால் நாஞ்சில் சம்பத்தை அழைக்கலாம் என்றால் அவரையும் ரொம்ப நாளாக காணவில்லை...
Rate this:
Share this comment
Cancel
vaishnavi - nainital,இந்தியா
07-டிச-201717:51:32 IST Report Abuse
vaishnavi திரு புகழேந்தி அவர்கள் கார் விபத்தில் படு காயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட செய்தி வருத்தமளிக்கிறது விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
07-டிச-201717:48:14 IST Report Abuse
GB.ரிஸ்வான் சாபம்டா.... பூமிக்கு பாரம் நீங்கள் எல்லாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை