வேட்புமனு மாற்றம்: தீபா புகார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேட்புமனு மாற்றம்: தீபா புகார்

Added : டிச 07, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ஆர்கே நகர் தேர்தலில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக ஜெ.தீபா, தலைமை தேர்தல் அதிகாரி லக்கானியை சந்தித்து புகார் மனு அளித்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: நான் வேட்புமனு தாக்கல் செய்தபோது நிராகரிக்க வைப்போம் என தொலைபேசியில் மிரட்டினர். வேட்புமனு தாக்கலின் போது நான் அளித்த விண்ணப்பம் மாற்றப்பட்டுள்ளது. விண்ணபத்தில் 2 தாள்கள் மாற்றப்பட்டுள்ளன. பரிசீலனையின் போது, விண்ணப்பம் மாற்றப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அலுவலரை சந்தித்த போது, எனது விண்ணப்பத்தில் இணைக்கப்பட்ட ஆவணங்களை பாதி பாதியாக தந்தார். வழக்கறிஞர் உதவியுடன் விண்ணப்பத்தை நிரப்பியதால், தவறாக இருக்க முடியாது என நம்புகிறேன். இவ்வளவு முறைகேடாக தேர்தல் நடத்துவதற்கு பதில் நடத்தாமலேயே இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
08-டிச-201718:22:20 IST Report Abuse
Tamizhan kanchi வேட்பு மனு மாற்றம் ..தீபா புகார்..... வேட்பாளார் மாற்றம் ..மாதவன் புகார்....
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-டிச-201702:35:22 IST Report Abuse
தமிழ்வேல் என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா...
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-டிச-201719:18:55 IST Report Abuse
Pasupathi Subbian ஆளே மாறிவிட்டார்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
07-டிச-201718:46:08 IST Report Abuse
Bhaskaran அப்படி பாதி தாள்கள் கொடுத்தால் நீங்கள்நகல் எடுத்து வைத்ததை ஆதாரம் காட்டி வாதிடலாம் மேலும் வேட்புமனு தாக்கல் செய்யும்போதே தவறாக செய்துவிட்டு என்னனு நிராகரிக்க படும் என்று சொல்லிவிட்டு இப்போது வீரம் பேசுவது அழகல்ல புளுகுவதர்கும் ஒரு அளவு வேண்டாமா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை