மோடி குறித்த விமர்சனம்: மன்னிப்பு கோரினார் மணிசங்கர் அய்யர்| Dinamalar

மோடி குறித்த விமர்சனம்: மன்னிப்பு கோரினார் மணிசங்கர் அய்யர்

Added : டிச 07, 2017 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மணிசங்கர் அய்யர், மோடி, ராகுல்,காங்கிரஸ்

புதுடில்லி: பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்ததற்காக, ராகுல் உத்தரவை தொடர்ந்து மணிசங்கர் அய்யர் மன்னிப்பு கோரினார்.

குஜராத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடியின் விமர்சனம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் கூறுகையில், மோடி கீழ்தரமான மனிதர். அவர் பண்பட்டவர் அல்ல. இந்த நேரத்தில் அவர் ஏன் தரம்தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவது ஏன் எனக்கூறினார்.

இது தொடர்பாக குஜராத்தில் பிரதமர் மோடி பேசுகையில், மணிசங்கர் அய்யரின் விமர்சனத்திற்கு குஜராத் மக்கள் தக்க பதிலடி தருவார்கள் எனக்கூறினார். காங்கிரஸ் கட்சியும் மணிசங்கர் அய்யர் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

நீச்சே கி பீச்சே

மணிசங்கர் தனது பேச்சுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறினார். இதுபோன்ற விமர்சனங்களை காங்கிரஸ் ஆதரிக்காது எனவும் கூறினார்.

இதனையடுத்து மணிசங்கர் அய்யர் கூறுகையில், எனது கருத்து காயப்படுத்தியிருந்தால் பிரதமரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். தரம் தாழ்ந்தவர் என்ற அர்த்தத்தில் நான் அவரை விமர்சிக்கவில்லை எனக்கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaswamy Ranganathan - Chennai,இந்தியா
12-டிச-201706:32:23 IST Report Abuse
Ramaswamy Ranganathan எமக்கு தெரிந்த வரை, "மன்னிப்பு" என்ற பெயரில் மணி சங்கர ஐயர் வழங்கியது, முதலில் கூறியதை விட பிரதமரை அதிகமாக அவமானப்படுத்தும் அறிக்கை. அதுவும் தேர்தல் வாய்ப்புகளை இந்த மனிதர் கெடுத்து விட்டாரே என்ற ஆத்திரத்தில் ராகுல் அவரை நீக்குகிறார். வேலையை விட்டு அனுப்பிய பிறகு, "If I had anyway hurt Rahul Gandhi's feelings, if I had anyway hurt Congress chances of victory in Gujarat elections, I apologize to Rahul and Congress". இதில் ஒருசதவிகிதமாவது மோடியின் உணர்வுகளை மதித்தாரா?.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-டிச-201722:02:48 IST Report Abuse
Pugazh V காங்கிரஸ் கட்சியின் மாண்பும் பண்பும் உயர்ந்தவை. கைய வெட்டு தலைய வெட்டு என்று பேசிய பிஜேபி தீவிரவாதிகளை அந்த கட்சி தலைவர் எதுவுமே சொல்ல வில்லை. ராகுல் செய்ததுபோல மோ__ யால் நடவடிக்கை எடுக்க முடியுமா, அல்லது மன்னிப்பு கேட்க சொல்ல முடியுமா? இல்லை கட்சியை விட்டு தூக்கினது மாதிரி மோ__யால் தூக்க முடியுமா? சங்பரிவார் இவர தூக்கிருவாங்க.
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
08-டிச-201705:07:00 IST Report Abuse
Swaminathan Chandramouli மணிசங்கர் அய்யர் ஒரு செல்லாக்காசு . அவ்வப்போது நானும் இருக்கிறேன் என்று சவுண்ட் விட்டுக்கொண்டு இருப்பார்
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
07-டிச-201721:09:59 IST Report Abuse
தேச நேசன் புதிய தலைவரு பப்பு சொன்னதைச்செய்ததற்கு மணிசங்கருக்கு சஸ்பென்ஷன்   தண்டனை நாடகம்.. எப்படிப்பார்த்தாலும்.  பாஜக மணிசங்கருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது. 
Rate this:
Share this comment
Cancel
சென்னை பாலன் - Chennai,இந்தியா
07-டிச-201720:55:09 IST Report Abuse
சென்னை பாலன் காங்கிரஸ் தலைவர்களின் கருணையே கருணை . நேற்று கபில் சிபில் . பிஜேபிக்கு வெற்றி கனியை தங்க தாம்பாளத்தில் வைத்து வாரி வாரி வழங்கிவருகிறார்கள் . வாழ்க கொடைவள்ளர்களே . தங்கள் புகழ் பல நூறுஆண்டுகள் நிலைக்கும் .
Rate this:
Share this comment
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-டிச-201720:52:09 IST Report Abuse
முக்கண் மைந்தன் PUBLIC MEMORY IS SHORT-LIVED..... இதே BJP கும்பல்/ ஆளுங்க MMSji , Soniaji , Rahulji , & மத்த Congress தலைவர்கள வாய்க்கி வந்தபடி என்னெல்லாம் பேசியிருக்கானுவ.... அதனால, திரு மணிசங்கர் சொன்னதுல தப்பே இல்ல...
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
07-டிச-201720:32:41 IST Report Abuse
தேச நேசன் அனுகூல சத்ரு என்பதற்கு மணிசங்கர் ஒரு உதாரணம். மோதிக்கு நன்மை செய்து ராகுலின் அன்பைப் பெறுகிறாரே. ராகுலாவது கடுமையாகக் கண்டித்தாரா என்றால் இல்லை.மணிசங்கரின்   கருத்து நான் பாராட்டும்படியில்லை என்று ராகுல் சொல்வது கண்டிப்பில் சேர்த்தியா? 
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
07-டிச-201720:27:23 IST Report Abuse
தேச நேசன் கபில்  சிபல் மணிசங்கர் இருவரையும் தூண்டிவிட்டு வாக்குவங்கியைக் குறிவைத்தது ராகுல். தான் வானத்தைப் பார்த்து காறித்துப்பியது தன் மூஞ்சியிலேயே விழும் என்பதறியாததால் தான் அப்படி செய்தது போலுள்ளது.. மூவருக்குமே தான் உயர்சாதி பிறப்பினன் எனும் திமிர் உண்டு. அதிலும் Pakistan brought up மணிசங்கருக்கு கொஞ்சம்கூடுதல் வாய்க் கொழுப்பே உண்டு. இவர்களது மூட செயல்கள் செயல்கள் பாஜகவுக்கு நன்மதிப்பதையே அதிகரிக்கின்றன . இவர்கள் மோதியை மரணவியாபாரி சாய்வாலா என்றெல்லாம் கேவலமாகப் பேசியது மறக்குமா ? மோதியும் உயர்சாதியில் பிறந்திருந்தால் இதுபோல பேசும் தைரியம்  வந்திருக்குமா? இங்கு சாமான்யனாகப் பிறந்து உயர்வது மிகக்கடினம்.
Rate this:
Share this comment
Cancel
திராவிடத்தால் விழிந்தோம் தேசியத்தால் எழுந்தோம் பேசுவது வாங்கிக்கட்டிக்கொள்வது இதுதான் காங்கிரஸின் நிலை
Rate this:
Share this comment
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
07-டிச-201719:48:10 IST Report Abuse
BoochiMarunthu ஐயர் காங்கிரஸ் வேஷத்தில் இருக்கும் பிஜேபி காரன் போல .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை