ஊறுகாய் பாக்கெட்டுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு: ஸ்டாலின் கடிதம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊறுகாய் பாக்கெட்டுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு: ஸ்டாலின் கடிதம்

Updated : டிச 07, 2017 | Added : டிச 07, 2017 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Arun Jaitley,BJP,D.M.K,M.K.Stalin,Stalin,அருண் ஜெட்லி,தி.மு.க,பா.ஜ,ஸ்டாலின்

சென்னை: கிராமப்புற பெண்களின் நலனை பாதுகாப்பதற்காக, 50 கிராமுக்கு கீழுள்ள ஊறுகாய் பாக்கெட்டுக்கு ஜி.எஸ்.டி.,யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
07-டிச-201722:57:48 IST Report Abuse
bal இது பெண்களுக்காக எடுத்த முடிவில்லை.. தண்ணி அடிப்பவர்களுக்கு ஒத்து ஊதுவது மாதிரி தெரிகிறது
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
07-டிச-201721:57:19 IST Report Abuse
Baskar ஜி.எஸ். தி யால் எல்லா பொருட்களின் (தின்பண்டங்கள்)விலை ஏறி விட்டது. தண்ணி அடிக்க கண்டிப்பாக மத்திய அரசு ஊறுகாய் விலையை குறைக்க வேண்டும்.இல்லை என்றால் தி.மு.க சார்பில் கண்டான் ஆர்ப்பாட்டம் நடை பெரும்.
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
07-டிச-201720:10:48 IST Report Abuse
தேச நேசன் இதுக்குப்பதில் டாஸ்மாக்குக்கு சரக்கு தயாரித்துக் கொடுக்கும் உங்கள் கட்சி அணுக்கத்தொண்டர்கள் கனியக்கா ஜகத்ரட்சகன்  டியார் பாலு ஜெயமுருகன் சரத் ஆகியோரிடம் குவாட்டருக்கு ஒரு பாக்கெட் ஊறுகாய் இலவசம்னு கொடுக்கச் சொல்லலாமே. இலவசத்துக்கு வரியில்லையே . அரசுக்கும் தலைவலி தீரும்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-டிச-201719:58:11 IST Report Abuse
தமிழ்வேல் பாக்கெட் தண்ணிக்கும், பிளாஸ்டிக் கப்புக்கும் விலக்குதானே ?
Rate this:
Share this comment
Cancel
07-டிச-201719:18:40 IST Report Abuse
Muruganandham ஏழைகளின் சமாச்சாரமாச்சே! உங்களுடைய கோரிக்கை நிறைவேற வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
07-டிச-201719:16:39 IST Report Abuse
Raghuraman Narayanan ஏழை மக்கள் பயன் பெறுவார். TASMAC வாடிக்கையாளர்கள் கூட.
Rate this:
Share this comment
Cancel
yaaro - chennai,இந்தியா
07-டிச-201719:14:38 IST Report Abuse
yaaro வரிக்கு விளக்கு? என்ன விளக்கு? அரிக்கன் விளக்கா? இல்லை மெழுகு விளக்கா? விளக்கம் வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Shanu khan - trichy,இந்தியா
07-டிச-201718:59:54 IST Report Abuse
Shanu khan தளபதி அவர்களுக்கு தொண்டர்கள் மேல அவ்வளவு பாசம் , சரக்கு அடிக்க ஊறுகாய் அதிகம் தேவை, அதனால் ஊறுகாய் இக்கு ஜி ஸ் டீ வேண்டாம் னு சொல்லுறாரு . பெண்கள் சானிடரி நம்பிக்கின் இன்னும் ஜி ஸ் டீ கம்மி பண்ண வில்லை , ப்ளீஸ் தளபதி ஒரு லெட்டர் எழுதுங்க .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை