மும்பையில் கைதான கொடூரன் தஷ்வந்த் தப்பியோட்டம்| Dinamalar

மும்பையில் கைதான கொடூரன் தஷ்வந்த் தப்பியோட்டம்

Updated : டிச 07, 2017 | Added : டிச 07, 2017 | கருத்துகள் (45)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மும்பையில் கைதான கொடூரன் தஷ்வந்த் தப்பியோட்டம்

சென்னை: தாயை கொன்று, 25 சவரன் நகைகளுடன் தலைமறைவான, கொடூரன் தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்ட நிலையில் போலீஸார் பிடியிலிருந்து தப்பியோடினான்.


கொடூரன்:


சென்னை போரூரில் சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த குற்றவாளி தஷ்வந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளிவந்தான். குன்றத்துாரில், 25 பவுன் நகைகளுக்காக பெற்ற தாயையே கொன்றுவிட்டு தஷ்வந்த் தலைமறைவானான். அவனை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது. தஷ்வந்த் நண்பர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.


கைது:

5 நாட்கள் தலைமறைவாக இருந்த தஷ்வந்த்தை, மும்பையில் போலீசார் நேற்று(டிச.,6) கைது செய்தனர். இதையடுத்து அவனை தமிழகத்திற்கு கொண்டு வர அனுமதிக்க கோரி மும்பை பந்த்ரா கோர்ட்டில் போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். சென்னை அழைத்து செல்ல அனுமதித்த நீதிபதி, டிச.,9ம் தேதிக்குள் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.


தப்பியோட்டம்:


இந்நிலையில் கோர்ட்டில் இருந்து திரும்பி செல்லும் வழியில், மும்பை விமான நிலையம் அருகில் போலீஸ் பிடியில் இருந்து தஷ்வந்த் தப்பியோடினான். மும்பை போலீசாரின் உதவியோடு அவனை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
08-டிச-201708:50:38 IST Report Abuse
அம்பி ஐயர் என்கவுண்டர் பண்ணவேண்டியதுதான..... பாலியல் பலாத்காரம் பண்றவன நடுரோட்டுல வச்சு கொல்லணும்...
Rate this:
Share this comment
Cancel
sarathi - indland,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
08-டிச-201708:16:28 IST Report Abuse
sarathi கொலை குற்றவாளிகளை ஜாமினில் விடுவித்தால்,அவன் சாட்சிகளை கலைப்பதோடு தனக்கு எதிரானவர்களை கொன்று விடுவான் ,ஒரே கொலை செய்தலும் ,பலகொலை செய்தாலும் ஒரே தண்டனைதான்
Rate this:
Share this comment
Cancel
08-டிச-201706:48:43 IST Report Abuse
அப்பு தொப்பை போலீசார் ஸ்காட்லாண்டு யார்டு போலீசுக்கு நிகரானவர்னு யாரோ சொன்னாங்களே.
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
08-டிச-201706:47:18 IST Report Abuse
Rajendra Bupathi தப்பி ஓடுனதா நீயூசா? சரி இனிமே என்கவுண்டர் தான்? இதுதான் சரி?
Rate this:
Share this comment
Cancel
Vakkeel VanduMurugan - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
08-டிச-201705:54:50 IST Report Abuse
Vakkeel VanduMurugan இந்த போலீசே அந்த 25 பவுன் நகையை வாங்கிட்டு, தப்பிக்க விட்டிருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
08-டிச-201705:50:21 IST Report Abuse
Mani . V ஒரு கொலை குற்றவாளியை பாதுகாக்க துப்பில்லாத காவல்துறையா பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கிவிடப் போகிறது? இருபத்தி ஐந்து பவுனில் லஞ்சம் எத்தனை பவுன் கிடைத்ததோ தெரியவில்லை? விட்டு விட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Kunjumani - Chennai.,இந்தியா
08-டிச-201703:40:00 IST Report Abuse
Kunjumani செம்மரம் வெட்டுபவர்களை தயவு தாட்சண்யம் காட்டாமல் சுட்டு தள்ளும் போலீசார் பிஞ்சு குழந்தையை கொன்றவனை, பெற்ற தாயை வெட்டியவனை சுட்டு தள்ள தயங்குவது ஏன்?
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
08-டிச-201702:38:36 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ஒரே வழி ஷுட் அட் சைட் தான் பெஸ்ட் இந்த நாய்கள் என்னாத்துக்கு உசுரோட இருக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) காவல் துறையினரின் கவனக்குறைவே இதற்க்கு காரணம்...
Rate this:
Share this comment
Cancel
Muthu Kumar - Thogamalai ,Karur.,இந்தியா
08-டிச-201700:07:55 IST Report Abuse
Muthu Kumar தமிழ்நாடு காவல்துறையின் என்கவுண்டர் பிளான் தொடங்கியது ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை