உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

Updated : டிச 07, 2017 | Added : டிச 07, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ஒக்கி புயலில் சிக்கிய மீனவ குடும்பங்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்துஅவர் வெளியிட்டுள்ள உத்தரவில், ‛‛காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும். ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ 2,500 உதவித்தொகை, காணமல் போன மீனவர்கள் குடும்பங்களுக்க ரூ 5,000 உதவித்தொகை,, குஜராத்தில் உள்ள மீனவர்கள் கரை திரும்ப 1000 லிட்டர் டீசல் வழங்கப்படும். உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ 10 லட்சம் வழங்கப்படும், ஊனமுற்ற மீனவர்களுக்கு மாற்று தொழில் செய்ய ரூ 5 லட்சம் வழங்கப்படும். காயமடைந்து சிகிச்சை பெறும் மீனவர்களுக்கு சிகிச்சை நிவாரணமாக ரூ 50,000 வழங்கப்படும். மாயமான மீனவர்கள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும்'' என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை