காங்., கட்சியில் இருந்து மணிசங்கர் அய்யர் இடைநீக்கம்| Dinamalar

காங்., கட்சியில் இருந்து மணிசங்கர் அய்யர் இடைநீக்கம்

Added : டிச 07, 2017 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
காங்., கட்சியில் இருந்து மணிசங்கர் அய்யர் இடைநீக்கம்

புதுடில்லி: பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்ததற்காக, மணி சங்கர் அய்யரை காங்., கட்சி இடைநீக்கம் செய்துள்ளது.
குஜராத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடியின் விமர்சனம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் கூறுகையில், மோடி கீழ்தரமான மனிதர். அவர் பண்பட்டவர் அல்ல. இந்த நேரத்தில் அவர் தரம்தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவது ஏன் எனக்கூறினார்.
மணிசங்கர் தனது பேச்சுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறினார். இதுபோன்ற விமர்சனங்களை காங்கிரஸ் ஆதரிக்காது எனவும் கூறினார்.
இந்நிலையில் மணி சங்கர் அய்யரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்து காங்., கட்சி உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy P - Chennai,இந்தியா
13-டிச-201717:22:28 IST Report Abuse
Ramamoorthy P இந்த மணி பாகிஸ்தான் மணி. காங்கிரஸ் இவருக்கு மணியடித்து விட்டது நல்ல விஷயமே.
Rate this:
Share this comment
Cancel
R S GOPHALA - Chennai,இந்தியா
08-டிச-201712:02:43 IST Report Abuse
R S GOPHALA இடை நீக்கம் என்பது ஒரு நாடகமே.. மணி ஷங்கர் அய்யரிடமெல்லாம் போய் ஏன் பேட்டி எடுக்க வேண்டும். எப்போதும் ஏதாவது ஒரு "சனியின்" ஆதிக்கத்தில் அவர் இருக்கிறார்.. இப்போது அவருக்கு அஷ்டமமா, அர்தாஷ்டமமா அல்லது ஏழரையா தெரியவில்லை..
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
08-டிச-201711:39:07 IST Report Abuse
sundaram மணி சங்கர அய்யர் கலைஞர் கருணாநிதிக்கு நன்றி சொல்லவேண்டும். இது மாதிரி பேசுவது இவருக்கு கலைஞர் கற்றுக்கொடுத்த பாடம் கூட்டணி தர்மத்தின்படி. இதற்கு முன்பு ஜெயலலிதாவின் உருவத்தை இதே மாதிரி விமரிசனம் செய்து கலைஞருக்கு குளிரூட்டினார்
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
08-டிச-201711:37:05 IST Report Abuse
sundaram இந்தியாவுல இரண்டு கட்சிகள். ஒன்றில் ஒருவர் தவறாக பேசியதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கட்சி கட்டளையிட்டதோடு அவரை கட்சியில் இருந்தும் இடை நீக்கம் செய்கிறது. அடுத்த கட்சியில் ஒருவர் அல்ல பலர் மூலைக்கு மூலை கைக்கு காலுக்கு கன்னத்துக்கு தலைக்கு விலை நிர்ணயம் செய்து கொலைவெறியுடன் பேசுகிறார்கள். அவர்களை அந்த கட்சி மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி என்று ஊக்குவிக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
V.Rajeswaran - chennai,இந்தியா
08-டிச-201710:59:29 IST Report Abuse
V.Rajeswaran இது சும்மா தேர்தலுக்கு காங்கிரஸ் செய்யும் நாடகம் தமிழ்நாட்டில் உங்கள் கட்சி மாநில தலைவர் பிரதமரையும் அப்போதைய முதல்வரையும் மிகவும் தர குறைவாக பேசினார் எடுக்க பட்ட நடவடிக்கை என்ன இதற்கு காங்கிரஸின் தற்போதைய செய்தி தொடர்பாளரும் வக்காலத்து வாங்கினார் இவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இப்போது செய்வது பெரும் நாடகம் நான் அடிப்பது போல் அடிக்கிறேன் நீ அழுவது போல் நடி நல்ல நாடகம்
Rate this:
Share this comment
Cancel
Balaji - Bangalore,இந்தியா
08-டிச-201710:01:55 IST Report Abuse
Balaji ஹிந்தி பேச தெரிந்த ஒரு தமிழர் வார்த்தை நீச்.
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
08-டிச-201709:34:50 IST Report Abuse
Indhuindian நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் நீ அழற மாதிரி அழு. இந்த பி ஜே பி காரர்களும் குஜராத் வாக்காளர்களும் இளிச்ச வாயர்கள் இதை உண்மை என்று நம்பி காங்கிரசுக்கு வோட்டு போட்டு விடுவார்கள். பதினாலாம் தேதிக்கு பிறகு நாம ரெண்டு பெரும் ராசி ஆயிடுவோம் என்ன சரியா?
Rate this:
Share this comment
Cancel
Krishna Prasad - Chennai,இந்தியா
08-டிச-201709:25:45 IST Report Abuse
Krishna Prasad இது ராகுலின் நல்ல முடிவு வார்த்தைகள் தரம் உள்ளதாக இருக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
ssk - chennai,இந்தியா
08-டிச-201709:23:10 IST Report Abuse
ssk நுணல் தன் வாயால் கெடும் ....
Rate this:
Share this comment
Cancel
Raajanarayanan Raaj Narayanan - SANKARAN KOVIL,இந்தியா
08-டிச-201709:20:22 IST Report Abuse
Raajanarayanan Raaj Narayanan எப்பவும் இப்படித்தான் தமிழ் நாட்டில் உள்ள அரசியல் வாதியை இப்படி கூறியிருந்தால் நடப்பது வேறு மாதிரி இருந்திருக்கும் இப்பவே காணாமல் போயிருந்திருப்பார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை