முதல்வர் கன்னியாகுமரி செல்ல வேண்டும் : ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் கன்னியாகுமரி செல்ல வேண்டும் : ஸ்டாலின்

Added : டிச 07, 2017 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: முதல்வர் கன்னியாகுமரிக்கு சென்று மீனவர்கள் கோரிக்கையை கேட்க வேண்டும் என தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒக்கி புயலில் சிக்கி பல மீனவர்கள் காணாமல் போன நிலையில் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் காணாமல் போன மீனவர்களை மீட்க கோரி அவர்களது உறவினர்கள் குழித்துறை ரயில்வே ஸ்டேஷனில் ரயில் மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் கலெக்டர்கள் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் மீனவர்கள் கோரிக்கையை கேட்க முதல்வர் பழனிசாமி கன்னியாகுமரிக்கு செல்ல வேண்டும் என தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா
08-டிச-201709:50:23 IST Report Abuse
R GANAPATHI SUBRAMANIAN ஒரு நியூஸ் தெரிந்தது. உண்மை நிலை தெரியாது. மீனவர்களுக்கு அரசு ரேடார் (Signal instrument) கொடுக்க முன்வந்த பொழுது அதை மறுத்து விட்டார்களாம். காரணம், அவர்கள் இருக்கும் இடம் தெரிந்து விடுமாம். அது மட்டும் தானா, இல்லை வேற ஏதாவது காரணங்களும் இருக்குமா. மீனவர்களுக்கு மழை, புயல் ஒன்றும் புதியது அல்ல. அந்த காலத்தில், கடலுக்குள் செல்லும் முன்னே, அலைகளின் போக்கை பார்த்தே கடலின் நிலைமையை புரிந்து கொள்ளுவார்கள். அந்த சக்தி போய்விட்டதா. மேலும், சாதாரணமாக, எந்த மீனவரும் கடலுக்குள் சாகமாட்டார்கள். காரணம், அதை அவர்கள் கடவுளாக மதிக்கிறவர்கள். இப்ப கூட, காணாமல் போன மீனவர்கள் எங்கெங்கோ கரை ஒதுங்கி இருப்பார்கள். எல்லாவற்றையும் அரசியலாக்க நினைப்பது முழு தவறு. எல்லா மீனவர்களும் பத்திரமாக கரை திரும்புவதற்கு பிரார்த்திப்போம்.
Rate this:
Share this comment
Cancel
M.SRINIVASAN. - Tirunelveli,இந்தியா
08-டிச-201708:13:55 IST Report Abuse
M.SRINIVASAN. படித்தவர்கள் அதிகம் உள்ள மாவட்டம் .அங்க போயி அவமனப்பட வேண்டியிருக்கும் .அம்மா அம்மா என்றாலும் ஒண்ணும் பலிக்காது .எனவே அங்கே செல்லவில்லை
Rate this:
Share this comment
தேச நேசன் - Chennai,இந்தியா
08-டிச-201714:25:52 IST Report Abuse
தேச நேசன் படித்தமுட்டாள்கள் அதிகம் என எழுதுங்க அதுவே உண்மை...
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
08-டிச-201707:32:53 IST Report Abuse
தேச நேசன் நேற்று மறியல் மூலம் கலெக்டர் எஸ் பின் உயிர்களுக்கு ஆபத்தை உருவாக்கினர் . அடுத்து முதல்வரை மிரட்ட இப்படியொரு வழியா? மீனவர்களைக் காப்பற்ற அந்நிய மதமாற்ற என் ஜி ஓக்கள் உள்ளன அது போதும் அரசு முயற்சி தேவையில்லை நாம் என்னதான் நல்லது சொன்னாலும் அந்நியர்கள் உத்தரவுப்படிதானே வாக்களிக்கிறார்கள்?
Rate this:
Share this comment
R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா
08-டிச-201710:14:56 IST Report Abuse
R GANAPATHI SUBRAMANIANஇதென்ன, உண்மைய போட்டு உடைத்து விட்டீர்கள்....
Rate this:
Share this comment
Cancel
Gunasekaran S - Chennai,இந்தியா
08-டிச-201706:13:33 IST Report Abuse
Gunasekaran S போய் அவமானம் அடைய வேண்டிய தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை