மருமகள் மாமியாரை மதிக்க வேண்டும்; கோர்ட் உத்தரவு| Dinamalar

மருமகள் மாமியாரை மதிக்க வேண்டும்; கோர்ட் உத்தரவு

Added : டிச 07, 2017 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மருமகள் மாமியாரை மதிக்க வேண்டும்; கோர்ட் உத்தரவு

புதுடில்லி: கணவனையும், மாமியாரையும் மதித்து நடக்க வேண்டும் என பெண்ணுக்கு, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தம்பதி, விவாகரத்து கோரி, பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இருவரும் சேர்ந்து வாழ, நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் கணவன், மேல் முறையீடு செய்தார். இந்த மனுவைவிசாரித்த, நீதிபதிகள், குரியன் ஜோசப், தீபக் குப்தா கூறியதாவது:கணவனும், மனைவியும் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து வாழ வேண்டும். கணவனையும், மாமியாரையும், பெண் மதித்து நடக்க வேண்டும். கணவன், மனைவி இருவரும், சில காலம் சேர்ந்து வாழ வேண்டும், என உத்தரவிட்டு, வழக்கை ஜன.,17க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
08-டிச-201709:45:36 IST Report Abuse
Indhuindian இதற்க்கு கூடவா கோர்ட் அறிவுரை வேண்டும். கடவுளே நமது கலாச்சாரம் எங்கே போய்கொண்டு இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
08-டிச-201707:08:28 IST Report Abuse
தங்கை ராஜா இப்போதுள்ள பெண்களிடம் பொறுமையும் கிடையாது விட்டு கொடுத்தலும் கிடையாது. கார்ப்பரேட் கல்வியுடன் பாசம் என்ற பெயரில் தன் குழந்தைகளுக்கு அளவுக்கதிகமான செல்லம் கொடுத்து தவறான வழியில் வளரத்தெடுத்தலும் அதற்கு சக்தி பெறாத கணவனை சிறுமை படுத்தலுமே குடும்ப ஒற்றுமைக்கு உலை வைக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
08-டிச-201706:47:05 IST Report Abuse
அப்புஜி முழு நிலவரமும் தெரியாமல் அட்வைஸ் வழங்குவது நீதிபதிகளின் வேலை அல்ல. அவர்கள் தங்கள் வேலை என்ன என்பதை உணர்ந்தால் நல்லது.
Rate this:
Share this comment
Cancel
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
08-டிச-201706:45:10 IST Report Abuse
Barathan மாமியாரும் மருமகளை மதிக்கவேண்டும். என்ற கோர்ட் தீர்ப்பும் வரவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
08-டிச-201700:19:23 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இந்த வழக்கை (இளம்) பெண் நீதிபதிகள் விசாரித்து தீர்ப்பு சொன்னால் மாற்றி சொல்வார்கள். இதே வயதான பெண் நீதிபதிகள் இந்த தீர்ப்புக்கு ஒத்து போவார்கள். மாமியார் என்பதற்காக வேண்டாம், வயதில் மூத்தவர் என்பதற்காக வேண்டுமானால் மரியாதை தரலாம். மரியாதை தருவதற்கு எல்லாம் சட்டம் போட முடியாது. அது தானாக வரணும். மரியாதை தரும் வகையில் நடப்பவருக்கு தான் அது கிடைக்கும். மரியாதை என்று காலுக்கு அடியிலும், காருக்கு அடியிலும் ஒருவன் விழுறான் என்றால் அவன் பக்கா களவாணியாக தான் இருப்பான். பாக்குறோமுல்லே.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-டிச-201700:18:35 IST Report Abuse
தமிழ்வேல் மாமனாரு, மாமியாரை மதிக்கனும். மாலையிட்ட கணவரை மிதிக்கனும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை