தபால் ஓட்டு போட 4 பேருக்கு வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தபால் ஓட்டு போட 4 பேருக்கு வாய்ப்பு

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ஆர்.கே.நகர் சட்ட சபை இடைத்தேர்தலில், நான்கு பேர் மட்டும், தபால் ஓட்டு அளிக்க உள்ளனர். ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல், 21ல் நடைபெற உள்ளது.
இத்தொகுதியில், வாக்காளராக இருந்து, ராணுவத்தில் பணிபுரிவோர், தேர்தல் பணியில் ஈடுபடுவோர், தபால் ஓட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, ராணுவத்தில் உள்ள நான்கு பேர் மட்டும், தபால் ஓட்டுக்கு விண்ணப்பித்து உள்ளனர். அவர்களுக்கு, 'ஆன்லைன்' வழியே, வாக்காளர் சீட்டு அனுப்பப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை