டிச., 11 முதல் 'பூத் சிலிப்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டிச., 11 முதல் 'பூத் சிலிப்'

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ஆர்.கே.நகர் சட்ட சபை தொகுதியில், 'பூத் சிலிப்' வழங்கும் பணி, 11ல் துவக்கப்பட உள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 21ல் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி, 11 முதல் துவக்கப்படுகிறது.
தி.மு.க., சார்பில், '5,117 பேரின் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷனில் மனு கொடுக்கப்பட்டது.
அவற்றில், 2,000 வாக்காளர்களின் பெயர்கள், ஏற்கனவே நீக்கப்பட்டு உள்ளன. மேலும், 1,947 வாக்காளர்களின் பெயர்கள், இரட்டைப் பதிவு, இடம் மாறி சென்றவர்கள், இறந்தவர்களின் பெயர்கள், பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இவ்விபரம், அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு, பூத் சிலிப் வழங்கப்படாது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை