தகவல் ஆணையர்கள் நியமனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தகவல் ஆணையர்கள் நியமனம்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: தமிழ்நாடு தகவல் ஆணையத்தின், தலைமை ஆணையராக, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஷீலாப்ரியா நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் ஆணையர்களாக, செல்வராஜ், தமிழ்குமார், பிரதாப்குமார், முத்துராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், ஐந்து ஆண்டுகள் அல்லது, 65 வயது வரை, எதில் முந்தையதோ அதுவரை, இப்பதவியில் இருப்பர்.
இதற்கான உத்தரவை, பொதுத்துறை செயலர், ஸ்வர்ணா பிறப்பித்துஉள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை