குமரி மாவட்டத்தில் மின் கட்டண அவகாசம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் மின் கட்டண அவகாசம்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில், 'ஒக்கி' புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நவ., 30ல், மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. டிச., 1ல், புயல் வீசியதால், ஏராளமான மின் சாதனங்கள் சேதமடைந்தன.
இதையடுத்து, குமரி மாவட்ட நுகர்வோர், அபராதமின்றி மின் கட்டணம் செலுத்த, மின் வாரியம் அவகாசம் வழங்கி உள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: கன்னியாகுமரியில், நவ., 30 - டிச., 16 வரை, மின் கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர், 18 வரை, அபராதமின்றி கட்டணத்தை செலுத்தலாம். இது குறித்து ஊழியர்களுக்கு அறிவுறுத்தும்படி, மாவட்ட மேற்பார்வை பொறியாளருக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை