லாரி - வேன் மோதல் : 2 பேர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி - வேன் மோதல் : 2 பேர் பலி

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

துாத்துக்குடி: துாத்துக்குடி அருகே, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது, வேன் மோதியதில் இருவர் பலியாகினர்; 12 பேர் காயம் அடைந்தனர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஒப்பிலிராஜ், 29. இவர் உறவினர்கள், ௧௪ பேருடன் திருச்செந்துாருக்கு வேனில் சென்றார்.
டிரைவர் சரவணன், 26, வேனை ஓட்டினார். நேற்று காலை காலை, 7:00 மணிக்குவேன், துாத்துக்குடி அருகே டோல்கேட்டை கடந்து சென்றது. அப்போது, சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த, லாரி மீது மோதியது. இதில் வேனில் இருந்த, 23 வயது வாலிபரும், 50 வயது பெண்ணும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த, 12 பேர் மீட்கப்பட்டு, துாத்துக்குடி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். புதியம்புத்துார் போலீசார் விசாரித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை