படகு விபத்து : 21பேர் பலி| Dinamalar

படகு விபத்து : 21பேர் பலி

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

லாகூர்: பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள போரா பகுதியில், திருவிழாவிற்கு செல்வதற்காக, 70 பேர் படகில் பயணித்தனர். ஓடையின் சென்ற படகு, பாரம் தாங்காமல் நடு வழியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், படகில் பயணித்த அனைவரும் நீரில் மூழ்கினர்.
இதுவரை, 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன; 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணியில், மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை