'ஆன்லைன்' பத்திரப்பதிவு நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன்' பத்திரப்பதிவு நிறுத்தம்

Added : டிச 08, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தமிழகத்தில், 578 சார் பதிவாளர் அலுவலகங்களிலும், பத்திரப் பதிவு பணிகளை, 'ஆன்லைன்' முறைக்கு மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போதைய நிலவரப்படி, 154 அலுவலகங்களில், 'ஆன்லைன்' பத்திரப்பதிவு நடந்து வருகிறது. தற்போது, இத்திட்டத்தில், நடைமுறையில் தெரியவந்த குறைபாடுகள் சீரமைப்பு செய்யப்பட உள்ளது. இதற்காக, டிச., 8 முதல், 11 வரை, ஆன்லைன் பதிவு சேவையை, தற்காலிகமாக நிறுத்தி வைக்க, அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
சீரமைப்புக்கு பின், டிச., 12ல், ஆன்லைன் பத்திரப்பதிவு துவங்கும் என்றும், அதிகாரிகள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
08-டிச-201710:54:10 IST Report Abuse
Harinathan Krishnanandam நான் பயந்தே போய்விட்டேன் ஒருவேளை நிரந்தரமாய் நிறுத்தப்படுமோ என்று நாளல்ல வேளை சிலநாட்கள் மட்டுமே தொழில் நுட்ப காரணத்தினால் தான் என்றவுடன் என் நினைவு திரும்பியது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை