ஆர்.கே.நகர் தேர்தல் முறையாக நடக்காதாம் : சொல்கிறார் தங்கத் தமிழ்ச்செல்வன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆர்.கே.நகர் தேர்தல் முறையாக நடக்காதாம் : சொல்கிறார் தங்கத் தமிழ்ச்செல்வன்

Added : டிச 08, 2017 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஒட்டன்சத்திரம்: 'ஆர்.கே.நகர் தேர்தல் முறையாக நடக்காது' என, தினகரன் ஆதரவாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் ஒட்டன்சத்திரத்தில் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடந்த திருமண விழாவில் பங்கேற்ற தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முறையாக நடக்க வாய்ப்பில்லை. நடிகர் விஷால் மற்றும் தீபாவின் மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்திருப்பதற்கு அரசியல் உள்நோக்கம் உள்ளது. தொப்பி சின்னத்திற்கு பயந்து அதை முடக்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றனர்.
தைரியமிருந்தால் தொப்பி சின்னத்தை கொடுத்து விட்டு தேர்தலை சந்திக்கட்டும். தொடக்கத்திலேயே பணம் கொடுத்து மிரட்டுபவர்கள், தேர்தலை எப்படி முறையாக நடக்க விடுவர். இதனால் ஆர்.கே.நகர் தேர்தல் நடப்பதே சந்தேகம் தான், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jeeva - virudhunagar,இந்தியா
08-டிச-201718:05:36 IST Report Abuse
Jeeva payathula intha madhiri ularathyaan seivaar
Rate this:
Share this comment
Cancel
Prem - chennai,இந்தியா
08-டிச-201717:25:48 IST Report Abuse
Prem Unga mannarkudi mosadi gumbal irukura varaikum nallapadiya nadakurathu kashtam tha
Rate this:
Share this comment
Cancel
RENETO - Chennai,இந்தியா
08-டிச-201717:01:31 IST Report Abuse
RENETO RK nagar la TTV ku confirm tholvi
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X