தி.மு.க.,வில் 'மாஜி' எம்.எல்.ஏ., | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வில் 'மாஜி' எம்.எல்.ஏ.,

Added : டிச 08, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: முன்னாள், அ.தி.மு.க., பெண், எம்.எல்.ஏ., கபிலர்மலை சரஸ்வதி, நேற்று, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தார். மறைந்த முதல்வர்,
ஜெயலலிதா தலைமையில், முதன்முறையாக, 1991ல், அ.தி.மு.க., ஆட்சி நடந்த போது, கபிலர்மலை தொகுதி, எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், சரஸ்வதி. இவர், சென்னை, அறிவாலயத்தில், ஸ்டாலின் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
08-டிச-201714:27:42 IST Report Abuse
Pasupathi Subbian திமிங்களுக்காக போடப்பட்ட தூண்டிலில் சிக்கிய அயிரை மீன்
Rate this:
Share this comment
Cancel
Viswanathan Meenakshisundaram - karaikudi,இந்தியா
08-டிச-201710:50:44 IST Report Abuse
Viswanathan Meenakshisundaram பிறந்த வீடும் ஊழல் புகுந்த வீடும் ஊழல் எனவே 64 வது வட்டத்தின் சார்பாக இந்த அம்மாவுக்கு பகதூர் ஊழல் ராணி என்ற பட்டத்தை அளிக்கிறோம் , மக்கள் பணி ஆற்ற வருக நலத்திட்ட பணிகள் என சொல்லி ஊழல் செய்க வாழ்க திராவிடம் , வளர்க்க தமிழ் , தமிழ் நாடு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை