மூழ்கிய நெற்பயிர்கள் தப்பின| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூழ்கிய நெற்பயிர்கள் தப்பின

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கன்னியாகுமரியில், மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள், வேளாண்துறை முயற்சியால் தப்பின.
பல நீர்நிலைகளில் ஏற்பட்ட உடைப்பால், 7,200 ஏக்கர் நெல் பயிர்கள், நீரில் மூழ்கின. வேளாண்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் இணைந்து, வயல்களில் தேங்கிய நீரை வெளியேற்றும் முயற்சியை மேற்கொண்டனர். மழை நீரில் மூழ்கிய, 6,300 ஏக்கர் நெல் பயிர்கள் தப்பின.
வயல்களில் நீர் வடிந்த பின், ஏக்கருக்கு, இரண்டு கிலோ யூரியா, ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் ஆகியவற்றை, 200 லிட்டர் நீரில் கரைத்து விவசாயிகள் தெளித்தனர். இதனால், மழைநீரில் மூழ்கிய பயிர்கள் மீண்டும் உயிர்பெற்று உள்ளன.

-நமது நிருபர்-

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை