ஊறுகாய்க்கு வரி விலக்கு : ஜெட்லிக்கு ஸ்டாலின் கடிதம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊறுகாய்க்கு வரி விலக்கு : ஜெட்லிக்கு ஸ்டாலின் கடிதம்

Added : டிச 08, 2017 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: 'ஊறுகாய் பாக்கெட்டிற்கு, ஜி.எஸ்.டி., வரியிலிருந்து, முழு விலக்கு அளிக்க வேண்டும்' என, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கு, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கோரிக்கை விடுத்து, கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: தமிழகம் உட்பட, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள், தினமும், ஊறுகாய் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, 50 கிராமிற்கும் குறைவான எடையுள்ள ஊறுகாய் தயாரிப்புகளுக்கு, ஜி.எஸ்.டி., வரியில் இருந்து, முழுமையாக விலக்களிக்க வேண்டும். ஊறுகாய் உற்பத்தியில் ஈடுப்பட்டு வரும், ஏழை, எளிய கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். இதுபோன்ற சிறுதொழில்களின் வெற்றியில் தான், கிராமப்புற வாழ்வாதாரம் அடங்கியிருப்பதால், ஊறுகாய்க்கு வரி விலக்கு அளித்து, சிறு தொழில், நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jeeva - virudhunagar,இந்தியா
08-டிச-201718:13:47 IST Report Abuse
Jeeva Apo thana saraku ku side dish correcta erukkum stalinukku ?
Rate this:
Share this comment
Cancel
Prem - chennai,இந்தியா
08-டிச-201717:28:43 IST Report Abuse
Prem urukava vechi arasiyal aathayam thedugirar seilu
Rate this:
Share this comment
Cancel
Vaishalee - bangalore,இந்தியா
08-டிச-201717:05:08 IST Report Abuse
Vaishalee Stalin eppa yaru pesunalume oru kutham kandu pidichuruvaru.. etho avaru mattum than correct a work panraru pola
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X