பாக்., குண்டுவெடிப்பு: 9 பேர் பலி| Dinamalar

பாக்., குண்டுவெடிப்பு: 9 பேர் பலி

Added : டிச 08, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை 'ரிமோட்' முறையில் பயங்கரவாதிகள் வெடிக்க செய்தனர். பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் தலிபான், அல்கொய்தா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத இயக்கத்தினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்தப்பகுதியில் அமைந்துள்ள வடக்கு வாஜிரிஸ்தானின் மிர் அலி நகரில் கடந்த ௫ம் தேதி இரவு ராணுவ வாகனம் சென்றபோது, அதைக் குறிவைத்து இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை 'ரிமோட்' முறையில் பயங்கரவாதிகள் வெடிக்க செய்தனர். இதில் 9 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
09-டிச-201700:09:24 IST Report Abuse
கதிரழகன், SSLC ஓகே ரெடி ஜூட் : வந்து சொல்லுங்க: "அவிங்க மெய்யாலுமே அரபி இல்லை. அரபு ரொம்ப சமாதானம். அரபி ன்னாலே அமைதி. இந்தியாவையம் அரபி அடிமை ஆக்கினா, இங்கேயும் அந்த அமைதி, மயான அமைதி வரும்".
Rate this:
Share this comment
Cancel
சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்
08-டிச-201720:42:44 IST Report Abuse
சூரிய புத்திரன் வெள்ளிகிழமை வந்நாலே உங்க இம்சை தாங்கலைடா.... 9 அப்பாவிகளை கொன்று எதை சாதித்தீா்கள்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை