கோபி மதுவிலக்கு பிரிவில் 11 மாதத்தில் 1,060 வழக்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோபி மதுவிலக்கு பிரிவில் 11 மாதத்தில் 1,060 வழக்கு

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோபி: கோபி மதுவிலக்கு பிரிவு மூலம், நடப்பாண்டில் இதுவரை, 1,060 வழக்கு பதிவு செய்து, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சாராயம், கள் விற்பனை, போலி பிராந்தி விற்பனை, வெளிமாநில மது விற்பனை ஆகிய குற்ற சம்பங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க, மதுவிலக்கு பிரிவு இயங்குகிறது. கோபி, பவானி, சத்தியமங்கலம் சப்- டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதி, கோபி மதுவிலக்கு பிரிவு கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு, 1,154 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நடப்பாண்டில், 11 மாதம் முடிந்த நிலையில், 1,060 வழக்குகள் பதிவு செய்து, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X