கோவை- ஈரோடு பாசஞ்சர் இன்று, நாளை இயக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவை- ஈரோடு பாசஞ்சர் இன்று, நாளை இயக்கம்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: சேலம் - கோவை, பயணிகள் ரயில், இன்று முதல் இரண்டு நாட்களுக்கு மட்டும் இயக்கப்படுகிறது. சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், ரயில் பாதை பராமரிப்பு, சில நாட்களாக நடக்கிறது. சேலம் மாவட்டம், வீரபாண்டி ஸ்டேஷன் அருகில், தற்போது பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர்-ஊத்துக்குளி இடையேயும் பராமரிப்பு நடந்தது. இதனால் சில நாட்களாக, பாசஞ்சர் ரயில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சேலம் - கோவை பயணிகள் ரயில், இன்று, நாளை மட்டும் இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணியால், நாளை ஆலப்புழா - தன்பாத் டாடா விரைவு ரயில், மகுடஞ்சாவடி ரயில்வே ஸ்டேஷனில், 15 நிமிடங்கள் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை