புகார் பெட்டி - தர்மபுரி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - தர்மபுரி

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பராமரிக்காத கால்வாயால் சுகாதார சீர்கேடு: பென்னாகரம் டவுன் பஞ்., ராஜிவ் நகரில், சாக்கடை கால்வாய் பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ளதுடன், தொடர்ந்து பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால், இங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து, பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்களை பரப்பி வருகிறது. இதுகுறித்து, டவுன் பஞ்., நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்ற போதும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
- சி.வையாபுரி, பென்னாகரம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை